• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Recent content by Administrator

  1. Administrator

    பாகம் - 34(2)

    முல்லை - 34.2 கதிரும் நாகராஜனும் சிரித்து பேசியபடி அங்கேயே உறங்கி விட,முல்லையும் ரோஜாவின் அறையில் பேசிக்கொண்டு இருந்தவள்,தன்னை மீறி அவள் அறையிலேயே உறங்க. இன்றைய தினம் இரவு கதிர் முல்லை இருவரும் தனித்தனியே படுத்திருப்பதை அறிந்து இன்னும் கதிர் மனதில் தன்னைத் தவிர வேறொரு பெண் இல்லை என்ற...
  2. Administrator

    நிழல் - 76

    நீ உடல் நான் நிழல் பாகம் - 76 தேனருவி இன்னும் கனவு என்று நினைச்சுட்டு இருக்கியா? நான் உன் முன்னால நிக்கிறேன், என்று தேவானந்த் சொல்லவும். அப்போதுதான் தேனருவி தேவானந்த் தன்னருகில் உள்ளான் என்பதை உணர்ந்து கொண்டாள். எப்போதும் ஒரு முழி முழிப்பால் அது போலவே விழித்து வைத்தாள். அடடா நிழலா நம்ம...
  3. Administrator

    நிழல் - 75

    நீ உடல் நான் நிழல் பாகம் - 75 கார்முகிலன் பூவிழிக்கு அழைத்து இருந்தான். அவனின் அழைப்பை ஏற்றவள் தனது அறைக்குள் சென்றவள். மாமா என்ற அவளின் அழைப்பில்.. அவனுக்குள் என்ன எல்லாமோ? தோன்றியது. இது என்ன ஒரு சத்தமும் காணம் ஒரு வேளை போன் கட்டாகி விட்டதோ? என்று போனை எடுத்தவள் பார்க்க அது...
  4. Administrator

    நிழல் - 74

    நீ உடல் நான் நிழல் பாகம் - 74 அன்றைய பொழுதில் மதுரையில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இப்போது அனைவரும் பூவரசன்கோட்டைக்கு கிளம்பினர். அதற்கு முன்னதாக கார்முகிலன் குடும்பத்தாருக்கும் தேனருவி தேவானந்த் திருமண பத்திரிக்கை கொடுத்தனர் தப்பா நினைச்சுக்காதீங்க இவ்வளவு தூரம் வந்துட்டு உங்க...
  5. Administrator

    நிழல் - 73

    நீ உடல் நான் நிழல் பாகம் -73 நிழலா பேய்கள் சிரித்ததில் அந்தக் கட்டிடமே அதிர்ந்தது. ஆறு விரல் ஆண்டவரே உண்மையில் நிறைய ஆவி இருக்குதா? இத்தனை சத்தம் கேட்குது என்று சிலிக்கான் சொல்லவும். அது தெரிது இல்லடா உங்க பவர் வச்சு அந்த நிழல்கள் எல்லாம் வெளியில முடிக்கு விடு நான் உனக்கு பெரிய அமௌன்ட்...
  6. Administrator

    நிழல் - 72

    நீ உடல் நான் நிழல் பாகம் - 72 பூவிழிக்கு மனசுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அண்ணி நீங்க சூப்பரு எப்படித்தான் நேரம் பார்த்து அம்மா கிட்ட சொன்னீங்களோ?? அடடா என் கொழுந்தியாவிற்கு தான் எத்தனை ஆசை உனக்கு கார்முகிலனைப் பிடிக்குமா? பூவிழி வெட்கத்தில் முகத்தை மூடவும். பார்றா சின்னப்...
  7. Administrator

    நிழல் - 71

    நீ உடல் நான் நிழல் பாகம் - 71 தேனு மாப்பிள்ளைக்கு டிபன் எடுத்து வை நான் கமலா அண்ணி வீட்டு வரைக்கும் போயிட்டு வரேன் இருங்க மாப்பிள்ளை வந்துடறேன். யசோதா சென்றதும் தேவ் ஆனந்த் தேனருவியை அவளது அறைக்குள் இழுத்துச் சென்றான். காலையிலே போனில் அவனது ஆசையை தூண்டியதால் இப்போது அவளது இதழில்...
  8. Administrator

    நிழல் - 70

    நீ உடல் நான் நிழல் பாகம் - 70 தேனருவி சீக்கிரம் குளித்து ரெடியாகுடி என்று யசோதா சமையலறையில் இருந்து சத்தம் போட்டார். அது எல்லாம் காதில் விழுந்து விடுமா அவள் தூக்கத்தில் கூட தேவ் ஆனந்த் தான் கனவில் கூட ஒரு பெரிய காட்டிற்குள் அருவியில் அவளும் அவனும் மட்டும் குளிப்பது போலவும். அதில் தேவ்...
  9. Administrator

    நிழல் - 69

    நீ உடல் நான் நிழல் பாகம் - 69 விஜயலதா வனிதா இருவரும் காலையில் அனைவரும் எழுந்து கொள்ளும் முன் எழுந்தவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் சுற்றிலும் நோட்டம் விட்டுக் கொண்டே இருவரும் பின்புறமாக மோதிக் கொண்டனர். பயத்தோடு திரும்பி பார்க்கவே பயந்து கொண்டு இருவரும் போர்வை கொண்டு முகத்தை...
  10. Administrator

    நிழல் - 68

    நீ உடல் நான் நிழல் பாகம் - 68 விஜயலதா மயங்கி விழ அது தெரியாத மற்றவர்கள் அவளை ஒரு புது விதமான விலங்கு என்று நினைத்து முதலில் கயிறு கொண்டு கட்டி வைத்து பிறகு தண்ணீர் தெளிக்கலாம் என்று நினைத்து அருகில் சென்று பார்க்கும் போது தான் அது ஒரு பெண் என்று தெரிந்தது. அங்கே இருந்த ஒரு பக்கெட்டில்...
  11. Administrator

    நிழல் - 67

    நீ உடல் நான் நிழல் பாகம் - 67 தேவ் ஆனந்த் தேவிகா இருவரும் அப்படியே அங்கிருக்கும் சாரு பிரபா வீட்டுக்கும் சென்று அழைப்பிதழ் கொடுக்கின்றனர். பிறகு அப்படியே இன்று இதோடு போதும் என்று வீட்டுக்கு வந்து விடுகிறார்கள். நாளை மதுரை போக வேண்டும் அதனால் காலையிலேயே வந்து விடுங்கள் மாப்பிள்ளை என்று...
  12. Administrator

    நிழல் - 66

    நீ உடல் நான் நிழல் பாகம் - 66 இரண்டு ஜோடிகளும் தனித்தனியாக காரில் செல்வதைப் பொறாமையோடு பார்த்து இருந்தாள். சுமதி இவளுகளை பழி வாங்காமல் விடக்கூடாது இவளுக பெரிய ஜமீன்தார் பேத்தியாம் பார்த்தாலே தெரியுகிறது ஏமாற்றுகாரிகள் என்று என்னம்மா வாய் கிழிய பேசுகிறார்கள். உங்களை மானம் கெட வைக்கவில்லை...
  13. Administrator

    நிழல் - 65

    நீ உடல் நான் நிழல் பாகம் - 65 கார்முகிலனின் பி ஏ சுமதியை பழிவாங்கும் நோக்கில் நிழல் அவள் மேல் எறும்புகளை ஏவி விட்டது .அவளுக்கு சுள் என்று கடித்தது எறும்புகள் அவளோ ஒரு எறும்பை நசுக்கினால் பத்து எறும்புகள் அவள் உடலில் ஊறியது சிறிது நேரத்தில் அனைத்தும் மாயமாய் மறைந்து விட்டது. அவள் முகம்...
  14. Administrator

    நிழல் - 64

    நீ உடல் நான் நிழல் பாகம் - 64 தேனருவி சேலை கட்டத் தெரியாதே அதனால் தன் அம்மாவை அழைத்தால். ஆனால் யசோதா மாட்டுக் கொட்டகைக்குச் சென்று விட்டார். அவளின் குரல் கேட்டதும் தேவ் ஆனந்த் அவளின் அறைக்குள் சென்று விட்டான். அது தெரியாமல் பிளவுஸ்வுடன் இங்கே பாருங்க மா இந்த மடிப்பு சொருகவே வரமாட்டீங்குது...
  15. Administrator

    நிழல் - 63

    நீ உடல் நான் நிழல் பாகம் - 63 அமைச்சர் காத்தவராயன் தனது முகத்தில் முக கவசம் அணிந்து இருந்தார் . அவரின் ஆறு விரல் அல்லக்கைகள் தலைவா ?என்ன முக கவசம் அணிந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டனர். அட என் நண்பன்களா என்ற வாயில் சுவற்றில் ஊரும் பல்லி உச்சா போய்விட்டது .அதுதான் அதிலிருந்து தண்ணியா...
Top