• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Recent content by அனுஷா டேவிட்

  1. பிரியமுடன் பிரியன் - நர்மதா சுப்ரமணியம்

    பிரியமே பிரியமாய் இன்னும் வேண்டும் அதற்குள் முடிந்து விட்டதா என தோன்றும் எழுத்து நடை. ரொம்ப இயல்பா எதார்த்தமான கதை நகர்வு டயலாக் போர்ஷன் நல்லா இருந்தது. இருவரின் மனநிலை மற்றும் அதற்கான தீர்வாக மாமியாரின் வார்த்தைகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
  2. மயூரா

    மயூரா அழகான பெயர். அவளின் காதலன் தன் காதலி மயூராக்காக பழி வாங்க நினைக்கும் வழக்கமான காதல் பழி வாங்கல் கதைதான். ஆனால் யார் அந்த காதலன் எப்படி பழி வாங்க போகிறான் என்பது கதையின் இறுதி வரியில் தான் புரியும். வித்தியாசமான த்ரில்லர் பாணியில் வித்தியாசமான காதலனின் கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Top