“இவ்வளவு நேரமா கேள்வி கேட்டுட்டிருக்கேன். புதில் சொல்லாம நிக்கிற. அப்படியே நின்னா இன்னும் அடி விழும். சொல்லு ஏன் திருடின? வெறும் திருட்டு மட்டும்தானா? இல்ல கொலை செய்ய எதுவும் பிளானா?”
இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்வியில் ஆடிப்போனவர், “அப்படி எதுவும் இல்லங்க சார். இதுதான் முதல் முறை” என்றார்.
“சரி...
ஹீரா நிலவனின்
அன்பின் ஆழம்
“அப்பா எனக்குக் கண்டிப்பா லேப்டாப் வேணும். இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நீ எனக்கு வாங்கித் தர. இல்லனா நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது.”
“என்னடா பயமுறுத்துறியா? கொஞ்சமும் யோசிக்கமாட்டியா ஹரீஷ்? உன்னை படிக்க வைக்கவே லட்சக்கணக்குல செலவாகுது. அதுவே...