• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Recent content by கலை நாவல்ஸ்

  1. 🖤❤️ இரத்தக் காட்டேரியின் ரணகாதல்❤️🖤

    ஆக்ரோஷம், வருத்தம், கவலை, தன் காதல் என அனைத்தும் கொண்ட கலவையான உணர்வுகளில் சிக்கிய கருப்பு நிற புடவையில் அரூபமாய் காற்றில் பறந்த அவ்வுருவமும் அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்தது..... அதே வேகத்தோடு எழுந்து சென்ற நந்தனா தருமனின் அருகே அமர்ந்து, " மாமா.. என்னை உங்க மனைவியா நினைக்க வேண்டாம்.. ஒரு...
  2. 🖤❤️ இரத்தக் காட்டேரியின் ரணகாதல்❤️🖤

    நடுநிசி நாய்கள் ஓலமிட, நள்ளிரவு நேரத்தில் அவ்வீட்டின் வாசலை கடந்து ஒருவனை இரத்த வெள்ளத்தில் இழுத்துக் கொண்டு சென்றது ஒரு உருவம்... இரத்தம் ஒழுக அவன் கண்களில் மிரட்சியோடு அவ்வுருவத்தை பார்க்க, இரத்தம் வழிந்து சதைகள் கிழிந்து தொங்கும் உடலோடு, அவனை கண்கள் சிவக்கும் கோபத்தில் இழுத்து உள்ளே...
  3. காவலுக்கு சவால்

    மிக மிக அருமையாக இருந்தது அண்ணா... கண்டுபிடிப்புகள் அனைத்தும் முடிவதற்குள் திக் திக் என இருந்தது.... எனில் ஒரு சிறிய தகவலை வைத்து அதை சரியாய் கணித்த காவலர்கள் அற்புதம்.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா..💐💐
  4. என் ராமனே உனை காதல் சிறையெடுத்தேன்

    அவளை அங்கு பார்ப்போம் என எதிர்பாரா ராம் அவளை கண்டதும் எங்கு தன் உணர்வுகள் கட்டவிழ்ந்து விடுமோ என அஞ்சி அவளறியாமல் அவளை கடந்து சென்றான்.... எனில் அவளோ தன் காதல் காவலனின் கள்ளத்தனத்தை அறிந்து அவனை கண்டும் காணாமல் அவனறியாமல் அவனை பின்தொடர்ந்தாள்..... காவலனும் கள்வன் தானே?? அவளின் இயல்பினை...
  5. என் ராமனே உனை காதல் சிறையெடுத்தேன்

    அந்தி மாலை நேரம் அந்த காவல் நிலையத்தின் உள்ளிருந்து வெளியே வந்த காவலனிடம் "அப்புறம் எப்போ கல்யாணம் ராம்?.. வயசு 32 ஆச்சு... பேசாம எவளையாவது கூட்டிட்டு வா.... இங்கேயே கல்யாணம் பண்ணி வச்சுடுறேன்... உன் அழகுக்கும் பாடி கட்டிங்க்கும் பொண்ணுங்க லைன் ல நிப்பாங்க..." என கேலி என நினைத்து, அவன் நிலை...
Top