சென்னை. காலேஜ் பக்கத்திலேயே ஆண்கள் பெண்களுக்கு தனி தனியா ஹாஸ்டல் இருக்கு. இந்த காலேஜ்ல ரேக்கிங் எல்லாம் கிடையாது அதனால முதல் நாள் முதலாம் ஆண்டு மாணவர்கள் ரொம்ப சந்தோஷத்தோட உள்ள வந்தாங்க.
சுஜி : ( மாநிறம்,லாங் ஹேர், மீன் போல கண்ணு,வில் போன்ற புருவம், சிரிச்சா அழகா கன்னத்துல குழி விழும் ) காலேஜ்...