இரு நாட்களுக்கு முன்பு, மற்றொரு மாப்பிள்ளை வீடும் பார்த்து வந்தாகிற்று. வசதி படைத்தவர்கள் தானாம்... மகளை பார்க்கக் கிருஷ்ணனின் வீட்டிற்கு வந்த மஞ்சுளாக் கூறினார்.
அதற்கு அவளிடம் பதில் ஏதும் இல்லை. திடீரென மஞ்சுளா கண்ணீர் சிந்தியதில், "என்னமா ஆச்சு?" எனக் கேட்க,
"உன் பெரிய மாமா சேகர்கிட்ட...