மறுநாள் காலை ஐந்து மணி அளவில் முல்லை முதல் ஆளாக எழுந்து தலைக்கு குளித்து, மஞ்சள் பூசி,பச்சை நிற தாவணி அணிந்து,குளியல் அறையில் இருந்து வெளியே வர,'குட் மார்னிங் முல்லை' என்றாள் ரோஜா.
'குட் மார்னிங் ரோஜா' என்று சிரித்த முகத்துடன் காலை வணக்கத்தை சொன்ன முல்லையின் முகத்தில் புன்னகை பூத்து இருக்க,'நான்...