• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Recent content by Usha Chandra

  1. U

    நிழலாக இருந்த ஒளி - நிறைவுப்பகுதி

    நிழலாக இருந்த ஒளி. பாகம் 23. பூபதியை கொன்றது பிரபு என்று தெரிந்தது. அதை நிரஞ்சனா கேட்டதும், அவனுக்கு இது ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. எப்படி… கண்டு பிடித்தார்கள். எப்பவோ நடந்தது. என் அப்பாவையா ……….? . நானா…………? இதோ இங்கு இருக்கிறரே தனபால் அவர் தான் என் அப்பாவை புலியை ஏவி...
  2. U

    பாகம் 22. நிழலாக இருந்த ஒளி.

    22. நிழலாக இருந்த ஒளி. வேங்கையன் கொடுத்த வீடியோவை பார்த்தலிருந்து நிரஞ்சனா குதுகலித்தாள். “என் சீனியர் எனக்கு அப்பா மாதிரி. இந்த கேஸை ஒன்றும் பண்ணமுடியவில்லை என்று கவலைபட்டு கொண்டியிருந்தார். இந்த ஆதாரம் அவருக்கு அல்வா சாப்பிடற மாதிரி . பிரமோஷன் வாங்கி ரிட்டரையர்டு ஆவார்.”...
  3. U

    பாகம் 21. நிழலாக இருந்த ஒளி.

    21. நிழலாக இருந்த ஒளி. காரின் கதவை திறந்துவிட்டு சிவகாமி இறங்குவதற்கு வேங்கையன் உதவி புரிந்தான். காரை விட்டு ஒரு மென்மையான தென்றல் இறங்குவது போல் இறங்குபவளை பார்க்க அவள் முகத்தில் தெரியும் தேஜஸ், அழகு கம்பீரம் வரதனையும், பரிமளத்தையும் கையெடுத்து கும்பிட வைத்து வரவேற்க...
  4. U

    பாகம் - 20 நிழலாக இருந்த ஒளி

    நிழலாக இருந்த ஒளி. பாகம். 20. டாக்டர் முரளிடம் காத்தமுத்து தம்பதியர் ஐயாவுக்கு பழைய நினைவுகள் எப்போது திரும்பும் என்று கேட்க. அதற்கு ஒரு வழி இருக்கிறது என்றார். இவர்கள் ஆவலாக என்ன வென்று கேட்க உயிர் போக இருந்தவரை பிழைக்க வைத்தது சித்தரின் தர்மம். மருத்துவர்கள் கைவிட்ட நிலையில்...
  5. U

    பாகம்- 19 நிழலாக இருந்த ஓளி

    மெடிக்கல் கல்லூரி அரங்கம் பெற்றோர்களாலும் ,மாணவர்களாலும் நிரம்பி வழிந்தது. வெளியே உணவு ஸ்டால் போடப்பட்டு இருந்தது. அங்கும் கூட்டம். அவர்களுக்கு பிடித்த உணவை வாங்கி சாப்பிட்டுக் கொண்டியிருந்தனர்.. பட்டாம்பூச்சிகள் போல் மாணவிகள் இங்கும்மங்கும் ஓடி இல்லை.,.இல்லை பறந்துக்...
  6. U

    பாகம். 18. நிழலாக இருந்த ஒளி

    பூபதி இறந்ததும், தனபால் அவன் மகன் பிரபுவை வீட்டிற்கு அழைத்துச் சென்றான். போலீஸின் பார்வை அவன் பக்கம் திரும்பாமல் இருக்க பிரபுவை. சுவீகாரம் எடுக்க வேண்டியதாக இருந்தது பிரபு பங்களா விற்குள் நுழைந்தவுடனே சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் பிறந்ததிலிருந்து சாதாரண வீட்டில்...
  7. U

    பாகம் 17 நிழலாக இருந்த ஒளி.

    அம்மாவிடம் ஈச்சனார் எஸ்டேட் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டதிலிருந்து வீர வேங்கையனுக்கு இரத்தம் கொதித்தது. ‘அந்த எஸ்டேட் போய் தனபாலை பார்க்க வேண்டும் கர்ப்பிணி பெண்ணான அம்மாவை ஓட ஓட விரட்டியுள்ளான். ‘அப்பாவை என்ன செய்தார்களோ… விடக்கூடாது. அநீதி இழைக்கிற வர்களுக்கு தண்டனை கிடைத்தே...
  8. U

    நிழலாக இருந்த ஒளி. பாகம் 16..A

    நிழலாக இருந்த ஒளி. பாகம். 16. சின்னமலை கிராமத்திலுள்ள பாக்யம் காத்தமுத்துவின் செல்ல மகள் கயல்விழி. மருத்துவம் படிக்கும் அவள் அதிவீரனின் காதலி. ஒரே குதிரையில் கயல்விழியும் . வீரனும் ஒன்றாக வந்ததை கோச் பார்த்ததிலிருந்து மிரண்டாள். ஒரு வாரம் குதிரையை தொடக்கூடாது என்றும்...
  9. U

    நிழலாக இருந்த ஒளி. பாகம். 15.

    பாகம்.15. வீரவேங்கையன் தன் தாய் மைத்ரியுடன் வேட்டுவ மலை படையலுக்கு சென்றான். படையலின் போது,நடனம் ஆடிய மைத்ரி ஏனோ அழுதுக் கொண்டே வீட்டிற்கு ஓடினாள். அவள் பின்னாலே வேங்கையனும் சென்றான். உள்ளே போய் பார்த்தால், அம்மா தலைகவிழ்ந்து முகத்தை மூடிக்கொண்டு அழுவதைக் கண்டான். மகனின்...
  10. U

    நிழலாக இருந்த ஒளி பாகம் 14

    பாகம்..14.. தனபால் யோசிக்க அவனுக்கு குழப்பமே மிஞ்சியது . இருவரில் யாரோ ஒருவர் தான் இந்த வீடியோவை எடுத்து இருக்க வேண்டும் . எண்ணம் அசை போட்டுக் கொண்டே இருந்தது . எழுந்தான். நின்றான் . நடந்தான். மனமோ நிலை கொள்ளாமல் தவித்தது . என் பிறந்தநாள் அதுவுமா இந்த அசம்பாவிதம்...
  11. U

    நிழலாக இருந்த ஒளி . பாகம். 13

    நிழலாக இருந்த ஒளி. பாகம். 13 பூபதி பெரும் கனவில் இருந்தான் . அந்த நடிகையுடன் சல்லாபிப்பது அவனது வாழ்நாள் கனவாக இருந்தது . அது தன் நண்பன் மூலம் கிடைக்கப் போகிறது . எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்து இருக்கிறது. நண்பன் என்றால் அவன் அல்லவோ . அவனுக்கு காலமெல்லாம் விசுவாசம் ஆக இருக்க...
  12. U

    நிழலாக இருந்த ஒளி பாகம்.12.

    பாகம் 12. காலையிலே செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. தனபால் பூபதியை தொடர்பு கொண்டான். ராமசுப்பு விஷயம் கேள்விபட்டியா.. இது எப்படி நடந்தது………? ஹாஹாஹா… என்று பூபதி கர்ண கொடூரமாக சிரித்தான். போனில் சொல்ல முடியாது. நேரில் வா . சொல்றது என்ன. காமிக்க வே செய்யறேன். வாடா...
  13. U

    நிழலாக இருந்த ஒளி. பாகம்..11.1

    பாகம்.. 11. தனபாலை பற்றி பார்ப்போம். சிவகாமியும், செல்வனும் உயிரோடு இருக்கிறார்களா . இல்லையா என்ற தெரியாத பட்சத்தில் ‘ உடல்களும் கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில், வெறிக்கொண்டு திரிந்தான். ஜமீன் ஈச்சனார் காலத்திலிருந்தே ஒற்றை பிள்ளையுடன் தான் அந்த வம்சம் ஆளப்பட்டு வந்தது...
  14. U

    நிழலாக இருந்த ஒளி பாகம்…10

    பரிமளத்தின் குன்னூர் எஸ்டேட் பரிமளத்திற்கு பயவுணர்ச்சிகள் அதிகரித்தது. அதன் காரணம் புலப்படவில்லை. தன் மகன் அதிவீரனை குறித்து பயம் வந்தது. ஏனோ அவள் திரும்ப காட்டுக்குள் போகவே இல்லை. தன் கணவனிடம் எதையும் மறைத்தது இல்லை . இந்த லாக்கெட்டை மறைத்தது அவளுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது ...
  15. U

    நிழலாக இருந்த ஒளி பாகம்…9

    பாகம்…9 இந்த மலையில் கள்ளிக்காடு பெரிய பட்டி, தாமூர், சிறிய பட்டி போன்ற பத்துக்கும் அதிகமாக குக்கிராமங்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ளது. இவையனைத்தும் நிர்வாக வசதிக்காக ஜனகபுரி பட்டினம் என்ற பஞ்சாயத்து யூனியன் கீழ் ஒருங் கிணைக்கப் பட்டுள்ளது. அதிவீரனும், அவன் தாய் மைத்திரியும் படையல்...
Top