🔱யின்
❤காதல் ஓவியம் ❤.. 4️⃣
❤”வெயிட்” என்று சொன்னபடி கதிர் அங்கிருந்த கோவிலில் இருந்து எடுத்து வந்த தாலிக்கயிற்றை, முல்லையின் கழுத்தில் கட்ட, ஓவியகீதாவும், மணியும் கதிரை பதற்றத்துடன் பார்த்தனர். ❤
“ஏய்! ஏன் இப்படி பண்ண?” முல்லையோவியம் அதிர்ந்து கேட்க,
“ம்... ஏன்னா ஐ லவ் யூடி மை பொண்டாட்டி”...