• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. லீலா சந்திரன்

    ஓவியம் -3

    “டேய் அவ என் தேவதை. அவள அந்த மாதிரி எல்லாம் சொல்லாத. மணி யாருடா இது? ரத்த காட்டேரி மாதிரி இருக்கு.” “தெரியல இதுதான்டா நம்ம செத்துப்போன ஆயாவா இருக்கும்.” “செத்து போன ஆயாக்கு சுடுகாட்டுல தானே வேலை. இங்கே என்ன பண்ற?” “நான் ஆயா இல்லடா பாவிகளா. நான் தான் உங்க சித்தி.” “ரெண்டும் ஒன்னும் தான். நீ...
  2. லீலா சந்திரன்

    ஓவியம் -3

    🌹காதல்🌹ஓவியம்....3 “அப்போ என் அழகிக்கு கண்ணு தெரியுமா?” என்று கதிர் ஆச்சரியத்தோடு கேட்க, அதே சமயம் மணியின் செல்போனுக்கு கதிரின் சித்தி ஓவியக்கீதாவிடம் இருந்து அழைப்பு வந்தது. “ஹலோ சொல்லு கிழவி?” “டேய்! நான் வீடியோவ பாத்துட்டேன்டா.” என்றார் கீதா. “அறிவில்ல உனக்கு. இந்த வயசுல பலான வீடியோவ...
  3. லீலா சந்திரன்

    ஓவியம் - 2

    . “என்னடா சொல்ற? கோவிலுக்குள் சாமிகிட்ட வச்சி ஆசீர்வாதம் வாங்க தான் அந்த சேட்டு பொம்பளை பைலை எடுத்துட்டு போச்சு. பின்ன எப்படி திரும்பி வரும் போது அந்த பைல்ல இருக்கும் பேப்பெர்ஸ் மிஸ் ஆகியிருக்கும்?” “சரி ஒன்னு பண்ணுவோம் இரு. நம்ம மூன்னு பேரும் போய் கோவில்ல இருக்கும் அந்த சிசிடிவி கேமராவை...
  4. லீலா சந்திரன்

    ஓவியம் - 2

    🌹ஓவியம் - 2 அன்றைய இரவு பதினோரு மணி அளவில் வீட்டில் கைலி கட்டிக்கொண்டு, கதிர் கையில பைலை வைத்துக்கொண்டு கோவமாக அமர்ந்திருந்தான். அவன் வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கதவை திறக்க, வாசலில் நின்று இருந்தது அந்த பணக்கார தோரணையில் கோவிலில் வம்பிழுத்த அந்த வயதான பெண்மணி ஓவியகீதா. “ஏய்! என்ன...
  5. லீலா சந்திரன்

    ஓவியம் - 1

    💚 ஓவியம்....1️⃣ கதாநாயகன் : கதிரோவியன் என்ற கதிர். கதாநாயகி : முல்லையோவியம் என்ற முல்லை. ஷாமிலி ,நவின் : முல்லையின் சொந்தம். மணி : கதிரின் நண்பன். 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 அன்றைய தினம் காலை நேரம், வானில் உள்ள நிலவை மேகம் மறைத்துக் கொண்டது. நம் கதாநாயகன் "கதிரோவியன்" வீட்டின் ஜன்னலின் வெளியே குயில் பாடும்...
  6. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை - இறுதி அத்தியாயம்.

    குறை ஒன்றும் இல்லை.. "துர்கா. தாத்தா இன்னைக்கு காலையில உங்க வீட்ல வச்சி என்கிட்ட பேசுன விஷயம் உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். அப்போ நான் இருந்த மனநிலையில எனக்கு என்ன பண்றதுனே தெரியல. ஆனா, என்னால திக்ஷி பாப்பாவை விட்டுட்டு கண்டிப்பா இருக்க முடியாது. ஆனா..." என்று ரோஜா தன் வார்த்தையை மென்னு...
  7. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை - இறுதி அத்தியாயம்.

    "என்னடி எங்களை அசிங்கப்படுத்திறியா? உன் நண்பர்கள் எதிர்க்க என்னை கேவலப்படுத்தி பாக்குறியா? இதோ பாரு ரோஜா, வேணாம் நீ என்னை ஏற்கனவே கோர்ட் வாசல்ல நிக்க வச்சி அசிங்கப்படுத்திய நிகழ்வையே என்னால இன்னும் மறக்க முடியல. இப்போ மறுபடியும் மறுபடியும் இதே மாதிரி பண்ணிகிட்டு இருந்த உன்னை அப்படியே" என்று...
  8. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -11

    “ஹலோ ஹலோ யாரு இந்த வீட்டு மாப்பிள்ள? அதெல்லாம் என் பிரண்ட் வாழ்க்கையில நீங்க இல்லவே இல்லைன்னு கோர்ட் மூலியமா விவாகரத்து பண்ணியாச்சு இல்ல. பின்ன என்ன மாப்பிள்ள வேப்பிள்ளன்னு. முதல்ல நீங்க இந்த வீட்டை விட்டு வெளிய போங்க" என்று சமையல் அறையில் இருந்து கோவமாக வெளியே வந்த ரோஜாவின் தோழி பதில் சொன்னாள்...
  9. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -11

    பகுதி 11 “இவன் எப்படி இங்கே? என்று ஆராய்ச்சியாய்ப் பார்த்திருந்தாள் காருடன் நின்றிருந்த துர்வாவையும், அவனின் குடும்பத்தினரையும். "என்னமா அப்படி பாக்குற? உன் அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லன்னு கனகா துர்வாவுக்கு கால் பண்ணாள். நான் தான் நம்ம எல்லோருமே போய் உன் அப்பாவை பாக்கலாம்ன்னு சொன்னேன். வா...
  10. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -10

    இங்கே நடந்த பேச்சு வார்த்தையை கேட்டப்படி கதவின் அருகில் நின்று இருந்த துர்வா தன் தாத்தாவை பார்த்து சிரித்து கொண்டே அவர் அருகில் வந்து, "எதுக்கு தாத்தா உங்களுக்கு இந்த வேலை.? நான் நானா இருக்கும் போதே அவளுக்கு என் காதல் புரியல. இப்போ நான் திக்ஷியின் அப்பா. இன்னொருவளின் புருஷன். இப்போ போய் அவ...
  11. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -10

    பகுதி -10 "ரோஜா வீட்டோட இன்னொரு சாவி உங்கிட்டயே இருக்கட்டும். ரெண்டு நாளைக்கு ஒரு முறை வந்து செடிக்கு தண்ணீர் ஊத்திடு. அப்புறம்..." என்று கனகாவின் வார்த்தை முடியும் முன்பு... "அப்படியே மோகன் அண்ணாவின் படத்துக்கும் பூ போட்டுட்டு போறேன்" என்று ரோஜா சொன்னதும்., செல்லமாக அவள் கன்னத்தை கிள்ளிய கனகா...
  12. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -9

    குறை ஒன்றும் இல்லை.. பகுதி 9 இரவு பத்து மணி அளவில் ரோஜா தன் மடியில் படுத்து இருக்கும் திக்ஷி பாப்பாவின் அழகை ரசித்தப்படி அமர்ந்து இருந்தாள். "இன்னும் எவ்வளவு நேரம் தான் நீ இந்த குழந்தையை பார்த்துகிட்டு இருப்ப. உனக்கு தூக்கம் வரலையா?" என்று தன் கண்களை கசக்கி கொண்டே கேட்டாள் கனகா. "அதெல்லாம்...
  13. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை - 8

    “சரி எப்படியோ இது கடைசி வருஷத்தோடு நம்மளே நினைச்சாலும் நம்ம இந்த காலேஜ் குள்ள வர முடியாது. அதனால இன்னைக்கு எப்படியாவது அவ பிறந்தநாள் பரிசா அவளுக்கு பிடிச்ச புத்தகத்தை அவ கையில தந்து, அவகிட்ட தன் காதலையும் சொல்லிடணும்னு முடிவு பண்ணி, இவன் காலேஜ்க்கு போனா, அங்க அந்தப் பொண்ணு இல்ல." என்று கனகா...
  14. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை - 8

    பகுதி 8 "என்ன ரோஜா அப்படி பாக்குற?" என்று கனகா ரோஜாவை கேள்வி கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்தாள். "இவன் இங்க என்ன பண்ணுறான்னு ரோஸ்க்கு சந்தேகம் போல" என்று துர்வா கனகாவுக்கு பதில் தந்தவனின் கண்கள் ரோஜாவை பார்த்து கொண்டு இருந்தது. "அப்படியா ரோஜா? அதுதான் உன் பார்வைக்கு அர்த்தமா?" என்று கனகா...
  15. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை - 7

    "ரோஜா அவனுக்கு பிஸ்னஸ்ல ஏதோ டென்சன் போல. அதான் இப்படிப் பண்ணுறான். நீ தப்பா எடுத்துக்காத. வா சாப்பிடலாம்" என்று தாத்தா அழைக்க, "நான் சாப்பிட்டு தான் வந்தேன் தாத்தா. நீங்க சாப்பிடுங்க. பாப்பு இங்க வா" என்று ரோஜா குழந்தையை தன் வசம் அழைத்தவள், தன் கவலைகளை மறந்து குழந்தையிடம் விளையாட ஆரம்பித்தாள்...
  16. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை - 7

    பகுதி 7 நாட்கள் வேகமாக உருண்டோடியது. துர்வாவின் தாத்தா சொன்னதைப் போல அவர் நூலகத்தில் வேலைக்கு சேர்ந்து ஒரு வாரத்தை வெற்றிகரமாக கடந்து இருந்தாள் ரோஜா. இந்த ஒரு வார காலத்தில் கனகாவும் ரோஜாவும் உடன் பிறவா சகோதரிகளாக மாறி இருந்தனர். தினமும் துர்வாவின் தாத்தா கைபேசி வாயிலாக ரோஜாவை அழைத்து, குழந்தை...
  17. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -6

    "நீ சந்தோஷமா இருக்கியா? உன்னை பார்த்தா ஏதோ மாதிரி இருக்கு. உனக்கு எதாவது பிரச்சனையா ரோஸ்?" என்று துர்வா கேட்ட கேள்விக்கு அவனுக்கு விடையாக ரோஜாவின் புன்னகை மட்டுமே கிட்டியது. ஹாலில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்த தாத்தாவை நோக்கி சென்றாள் ரோஜா. அவளை பின் தொடர்ந்து சென்றான் துர்வா. "தாத்தா...
  18. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -6

    பகுதி 6 துர்வாவின் அறையில், ரோஜாவின் அரவணைப்பில் குழந்தை திக்ஷிதா கட்டிலில் நிம்மதியாக உறங்குவதைப் பார்த்து துர்வாவின் தாத்தா நிம்மதி அடைந்தார். "ஏன்மா ரோஜா? நீ இவ்வளவு நேரம் இங்கேயே இருந்துட்டியே. உன்னை உன் வீட்ல திட்ட மாட்டாங்களா?" என்று துர்வாவின் தாத்தா நாசுக்காக ரோஜாவின் நிலையை அறிந்து...
  19. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை- 5

    "வா மா. என்ன நீ? ஏன் இந்த நேரத்துல வந்த? உனக்கு இதனால எதாவது பிரெச்சனை வரப்போகுதுமா," என்று துர்வாவின் தாத்தா கேட்க, "அதெல்லாம் விடுங்க தாத்தா. பாப்பாக்கு என்னாச்சு? ஏன் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திங்க?" என்று ரோஜா கண்களில் கண்ணீருடன் கேட்டாள். "என்னத்த சொல்ல சொல்றமா. எல்லாம் அந்த குழந்தை வாங்கி வந்த...
  20. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை- 5

    பகுதி 5 ரோஜா, துர்வா தனக்காகத் தந்த புத்தகத்தை மேசை மேல் வைத்துவிட்டு கீழே இறங்கிச் சென்றாள். "வா ரோஜா. நாளைக்கு வாரத்தின் இறுதி நாள். அதனால நான் ஒன்பது மணிக்கு தான் படுக்கையில் இருந்து எழுந்துப்பேன். உனக்கு பசிச்சா பிரிட்ஜ்ல மாவு இருக்கும் நீ தோசை வாத்துக்கோ" என்று சொல்லிக்கொண்டே டின்னருக்கு...
Top