அரசர் குடும்பமும், மந்திரிமார்களும் புதையல் இருந்த குன்றை விட்டு, அவர்களது வகுள ஆரண்ய தேசத்திற்கு, நடந்தே சென்றனர்.
வருண தீரருக்கும், கமலி நாச்சியாருக்கும், அன்று இரவில் கண்ணுறக்கம் கொள்ளவில்லை.
அதேபோல, அவர்களோடு வந்த அமைச்சர் பெருமக்களுக்கும், புதையலை பற்றிய சிந்தனையே ஓடிக்கொண்டிருந்ததே தவிர...