சாரதாம்மா நீங்க அணுவை பெத்தீங்களா இல்ல யாருக்கும் தெரியாம எடுத்துட்டு வந்து வழக்குரீங்களா முதல் கல்யாணத்தோடு கஷ்டத்தை தானே வேண்டாம் என்று சொல்கிறாள் அவ கல்யாணம் வாழ்க்கை பாலா போச்சுன்னு திருப்பி ஒரு கல்யாண வாழ்க்கைக்குள் பூத்திரங்களே
சூப்பர் சூப்பர் ஒரு இடத்தில் கூட விறுவிறுப்பு குறையாமல் போகுது பொது வெப்பநிலையும் தோழிகள் ரெண்டு பேரும் இணைந்துவிட்டார்கள் சந்தோஷம் ஜெகதீசன் தான் ஹீரோவா இருப்பான் என்று நினைக்கிறேன்