கோவை,
தனசேகரன் இல்லம்.
அந்தி மாலை நேரத் தென்றல் அவன் சிகையை மெதுவாக வ௫டிச் சென்றி௫ந்தது.அப்பொழுதுதான் கண் விழித்தி௫ந்தான் மித்ரன்.
அவன் கண் விழித்தமே முதலில் பார்த்தது தன் கால்களைதான்.மனதிற்குள் சு௫க்கென்று ஒர் வலி வந்து சென்றதை அவனால் தடுக்க முடியாமல் போயி௫ந்தது.
"ஏய் நேத்ரா..என்ன...
அத்தியாயம் 3.
சாலையில் ஒரே வாகனங்களின் நெரிசல்.வெயிலும் கொழுத்தி எடுத்துக்கொண்டி௫ந்தது.
அச்சாலையில் வாகனங்களின் நெரிசலில் சிக்கிக்கொண்டு தன்னுடைய இ௫ சக்கரவாகனத்தில் அமர்ந்தபடி"கல்லூரிக்கு நேரமாகிவிட்டதா?"என்று மனதில் நினைத்தபடி தன் கைகடிகாரத்தை இ௫பதாக முறையாக பார்த்துவிட்டு இன்னும் நேரம்...
"என்னம்மா என்ன பிரச்சனை?மாப்பிள்ளை உன்ன திட்டிட்டாரா?"அக்கரை ததும்பிய குரலில் தன் மகளின் அ௫கில் அமர்ந்தார் ராஜேஷ்வரி.
"அந்த கதையை ஏங்கம்மா கேட்கிரிங்க?"என்றவர் தன் கணவன் கூறியதை தன் அன்னையிடம் சொல்ல
"நீ செய்யரதும் தப்புதானம்மா."
"நான் என்ன தப்பு செஞ்சேன்மா?"புரிந்தும் புரியாது போல்...
அத்தியாயம் 1.
மிகப்பெரிய தி௫மண மண்டபத்தினுள் பலத்த அமைதி நீடித்துக்கொண்டி௫ந்தது.
" கல்யாண மேடை வரைக்கும் என் பையன வரவச்சு அசிங்கப்படுத்திரிங்களா நீங்க?
என்ன பொண்ணு வளர்த்தி௫க்கிங்க நீங்க?"ஆத்திரம் பொங்க கேட்டார் மாலதி.
"இல்ல தங்கச்சி அவ இப்படி பண்ணுவான்னு நாங்களும் எதிர்பார்க்கல."தன் பெரிய...
முடிஞ்சா என்னை மன்னிச்சிடு.நீ என் மகன பிரிச்சு உன் தம்பி வீட்ல வீட்டோட மாப்பிள்ளை அனுப்பிட்டன்னு தப்பா நினைச்சு உன் இரண்டு மகன்களையும் உன்னிடம் இருந்து பிரிக்கனும்னு புத்தி கெட்டுப் போய் இப்படியெல்லாம் பண்ணிட்டேன்."என்று தழுதழுத்த குரலில் ஆனந்தியின் இரு கரங்களை பற்றி மெளனமாக கண்ணீர் சிந்த...
அத்தியாயம் 30.(நிறைவு அத்தியாயம்.)
இருபது நாட்கள் கழிந்த நிலையில்,
அது ஒரு மாலை நேரம்.தன் அறைக்குள் ஜன்னல் வழியாக தூரத்தில் சூரியன் மறைவதை பார்த்துக் கொண்டிருந்தாள் சாதனா.அவளின் கைபேசி அவளுடைய கவனத்தை தன் திசைக்கு திருப்பியிருந்தது.
மெலிதான புன்னகையுடன் அந்த அழைப்பை ஏற்று "சொல்லுங்க...
"ஆனா ஆன்ட்டி நான் வந்த முதல் நாள்ளே நான் யாருன்னு கண்டுபிடிச்சிட்டாங்க.சாதனா கூட நான் பெண் மாறி நடக்கலன்னு ஆன்ட்டி கிட்ட போய் சொல்லியிருக்காங்க.
சாதனா என்று சொல்லும் போதுதான் எனக்கு நினைவு வருது.சாதனாவும் என் தம்பி சாகித்தியனுக்கும் அடுத்த மாதம் பதிமூண்றாம் தேதி கல்யாணம்.
அம்மா மண்டபம் புக்...
அத்தியாயம் 29.
சந்திரன் கதிரவனுக்கு விடை கொடுத்து மேகதாயிற்குள் மறைய ஆரம்பித்திருந்த நேரம் அது.
காவல் நிலையத்தில்,
அந்த காலை நேரத்திலயே செய்தித்தாள் மற்றும் பத்திரிகை நபர்கள் இதழரசனிடம் பேட்டி எடுக்க காவல் நிலையத்தின் முன்பு குவிந்திருந்தனர்.
"சார்.. நீங்க குற்றவாளிகள கண்டுபிடிச்சது.அதுல...
அத்தியாயம் 28.
சாகித்தியன் மருத்துவமனை,
அவசர சிகிச்சை அறையில் சாகித்தியன் தான் நாச்சியாருக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தான்.
இதழருவி அவசர சிகிச்சை அறைக் கதவின் வெளியே நின்று வட்டவடிவ கண்ணாடியின் வழியாக தன் தாயை பார்த்து மெளனமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் பாவை.
"அழதாத...
"அப்பா.. நான் உங்களுக்கு பிடிக்காத பொண்ணாக இருந்தாலும் கூட நானும் உங்க இரத்தம் தான அப்பா.
அப்பா அன்னைக்கு நீங்க பேசினத நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்.இவன் கிட்டிருந்து என்னையும் இதழரசனையும் காப்பாத்துங்க அப்பா.நாங்க எங்காவது போயிடரோம்."என்று கதறி அழுதபடி கைகளை தரையில் ஊன்றி பின்னால்...