கருடப்பார்வை நாளிதழ் அலுவலகத்தில் , நிறுவனரிடம் பேசி விட்டு, பூங்குன்றனும், மாதவியும், இராணி பாளையம் தொகுதி மக்களிடம் கருத்து கணிப்பு கேட்க, தங்களின் தனித் தனி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்கள்.
இராணி பாளையம்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில்,
மக்களிடம் , பூங்குன்றனும் மாதவியும், வரும் சட்ட...