திருச்சி:
என்னடா இது?
இவர் என்னென்னமோ சொல்றாரேயென்று தனது மனதிற்குள் நினைத்துக் கொண்டவர்,ரொம்ப நன்றிங்க.நாங்க அங்க போய் பார்க்கிறோமென்று சொல்லிவிட்டு காரில் ஏறியவர்,ஏன் ராணி உன் அண்ணன் வேற வீட்டில் இருக்கானாமே சொல்லவே இல்லையே?.
ஏங்க நானும் உங்க கூட தானே இருக்கேன்,எனக்கு எப்படி தெரியும்னு ராணி...