ஓம் சரவணபவ.!
வணக்கம், தூர நிலவு சாதாரண ஒரு பெண்ணின் மன உணர்வுகளையும், புரிதல் ஆகப்பெரும் வரம் என்பதும் அதுவே இல்லறத்தின் அடித்தளம் என்பதையும் பதிவு செய்யும் முயற்சி. வாசித்து விட்டு உங்களின் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள் வாசக நட்புகளே...
தூர நிலவு
யாழினி அன்று எழும் போதே அத்தனை உற்சாகமாக...