தூரத்துப் பச்சை
கும்பகோணத்தை கார் நெருங்கியதுமே, பரபரப்பாகக் காணப்பட்ட மங்களத்தைக் கண்டு, மருமகளும் பேத்தியும் நமட்டுச் சிரிப்பு சிரித்தது தெரிந்தாலும், அவர் அதை பொருட்படுத்தவில்லை.
ஆற்றுப்படுகையின் காற்றில் விரவிய காவேரியின் குளுமையையும் மண்ணின் மணத்தையும் ஆழ்ந்து சுவாசித்த மங்களம், பிறந்த...