கதைப்போமா எபிளாக்
ஐந்து வருடம் கடந்திருந்தது. சொன்னது போல அபிமன்யு தன் குடும்பத்தாருடன் செட்டில் ஆவதற்காக இந்தியாவிற்கே திரும்பி வந்துகொண்டிருந்தான். பொருட்களை எல்லாம் பேக்கேஜர்ஸ் மூலம் அனுப்பி வைத்துவிட்டான். அவனுக்காகத்தான் விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தனர்.
“அப்பா ஆத்ரேஷும் நம்ம...
கதைப்போமா 23
“நீங்க வேலைய விட்டு இருக்க வேண்டாம்” என்று ஆராதியா டைப் செய்து அவனிடம் காட்டினாள்.
“வேற ஆப்ஷன் இல்ல தியா” என்றான் அபிமன்யு.
“உங்களோட இன்னோசன்ஸ் வெளியாயிடுச்சுல்ல. உண்மையை எப்பயும் திரையிட்டு மறைக்க முடியாது” என்று அவள் காட்டினாள்.
அவள் பக்கம் திரும்பி அமர்ந்தவன். அவளை பார்த்துப்...
கதைப்போமா 22
நீதிமன்றம் கூடி இருந்தது.
அந்த ஒரு மாதத்தில் அவர்களின் இந்த வழக்கு பேசும் பொருளானது. பெரும்பாலும் அதில் அபிமன்யுவை குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். பெண்ணிற்காகத் துணை நின்றனர்.
வாதி பிரதிவாதி என்று இருவரின் வழக்கறிஞர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, சிறு சலசலப்புக்கு பின்...
கதைப்போமா 21
மேலும் ஒரு வாரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. வீட்டில் யாரிடமும் அவன் சரியாகப் பேசவில்லை. மனைவி மகனிடமிருந்து கூடத் தூரம் நின்றான்.
“அப்பா ஏம்மா ஒரு மாதிரி இருக்காரு?? ஏன் என்கிட்ட சரியா பேச மாட்டேங்கறாரு?” என்று மகன் கேட்கும் கேள்விகளுக்கு, ஏதேதோ சமாதானம் கூறி மகனுக்கு...
கதைப்போமா 20
“அவள் கூடச் சேர்ந்து உனக்குப் பைத்தியம் புடிச்சிருச்சா?? நான் உன்கிட்ட இருந்து இந்த வார்த்தையை எதிர்பார்க்கல. நான் தப்பு பண்ணல தியா. நான் எதுக்காக இறங்கி போகணும். அதுவும் இவ்வளவு கீழ்த்தரமா?” அவன் குரலே வேறு மாதிரி ஒலித்தது.
அவன் பொறுமையை இழுத்துப் பிடித்துப் பேசுவது அவன்...
கதைப்போமா 19
ஆராத்யா காவல் நிலையத்திற்கு வரும்போது. மேலிடத்தில் அப்ளை செய்து அவனுக்கான முன்ஜாமினை வாங்கி வந்திருந்தார் அவர்களுடைய வக்கீல். சில கோப்புகளில் கையெழுத்திட்டு கொண்டிருந்தார்கள். அவள் காவல் நிலையத்திற்குள் நுழைந்தாள்.
அவளைப் பார்த்ததும் அபிமன்யுவின் கண்கள் மின்னியது. அவள் சென்று...
கதைப்போமா 18
மனைவி வராமல் தாயும் தந்தையும் மட்டுமே வந்திருக்க. ஆராதியாவை எதிர்பார்த்து இருந்தவனின் புருவம் இடுங்கியது.
முதல் நாள்போல அவனைச் சந்திப்பதற்கு தடை விதிக்கவில்லை. ஆனால் நேரம் குறித்தார்கள்.
“பத்து நிமிஷத்துல பாத்துட்டு வந்துடனும்” என்று கூறி பெற்றவர்களை அனுப்பி வைத்திருக்க.
கொண்டு...
கதைப்போமா 17
பெண்களுக்காகவும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்காகவும் இயற்றப்பட்ட சட்டங்கள் எல்லாம் பல பெண்களுக்குப் பாதுகாவலாக இருந்தாலும், சில பெண்கள் அதை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். சந்திரிகாவும் தவறான ஒரு அணுகு முறையைச் செயல்படுத்திருக்கிறாள்.
உண்மையே ஜெயிக்கும், வாய்மையே வெல்லும்...
கதைப்போமா 16
“சார் இப்படி போனையும் வாங்கி வச்சுட்டா எப்படி சார்??. கொஞ்சம் பேமிலி கிட்ட பேச விடுங்க. என் பக்கத்து நியாயத்தையும் சொல்ல விடுங்க” என்று அபிமன்யு கத்தி கொண்டு இருக்க. யாருமே அதைக் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் அவன் கேட்டுக்கொண்டே இருந்தான்.
“இங்க பாருங்க உங்கள கம்பிக்குப்...
கதைப்போமா 15
ஆத்ரேஷ் உறங்கி விட்டிருந்தான். அவளுக்கு ஏனோ உறக்கம் வரவில்லை. அவன் பால்கனி சேரில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்க. அவளும் எழுந்து அமர்ந்தாள்.
“என்ன தியா தூக்கம் வரலையா?” என்று கேட்டான் அபிமன்யு.
‘ஆமாம்’ என்பது போலத் தலையாட்டினாள். அவன் கைகளை நீட்டி வா என்று அழைக்க...
கதைப்போமா 14
அவள் பெயர் சந்திரிகா. அந்தக் கல்லூரியில் தான் நான்காம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். முதல் வருடத்தில் அவனைப் பார்க்கும்போதே அவள் மனதில் இடம் பிடித்து விட்டான். ஆனாலும் பேராசிரியர் என்று அவள் அடங்கிப் போக அவள் மனம் அடங்க மறுத்தது.
அவனுக்கும் அத்தனை வயது போலத் தெரியவில்லை...
கதைப்போமா 13
ஏனோ முதல் நாள் போலச் சரஸ்வதி அவளை வறுத்தெடுக்கவில்லை. மகனே வந்து சொல்லிவிட்டு சென்றதாலோ என்னவோ??. அவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்கள் அவர்களைப் பார்த்ததும் வாயை மூடிக்கொண்டனர். அதன் பிறகு அவன் அமைதியாகச் சொல்லிவிட்டு மனைவியையும் விட்டுவிட்டு சென்று விட்டான். ரிதன்யாவும்...
கதைப்போமா 12
ஆராத்யா கீழே வராமல் இருப்பதும். அனைத்தும் அவன் கையாலேயே அவளுக்கு மேலே கொண்டு செல்வதும். சரஸ்வதிக்கு இன்னும் கடுப்பை ஏற்றி இருந்தது.
“என்ன அந்த மகாராணி கீழே வரமாட்டாங்களாமா?” மகனிடம் காட்ட முடியாத இயலாமையில் மகள் தலையைத் தான் உருட்டினார்.
“அம்மா அந்தப் பொண்ணு பாவம் தானே?? வாய் பேச...
கதைப்போமா 11
“நான் திருமணத்தைப் பத்தி யோசிக்கவே இல்ல. அதுக்கு அடுத்த கட்டத்தைப் பத்தி எல்லாம் சுத்தமா யோசிக்கல. எனக்கு உண்மையிலேயே எக்ஸ்பெக்டேஷன் எதுவும் இல்லை. இத சொன்னா வியர்டா இருந்தாலும், அதுதான் உண்மை. என்னோட குரல் எப்ப போச்சோ, அப்பவே எல்லாத்தையும் வெறுத்துட்டேன். வாழ்க்கையே வாழப்...
கதைப்போமா 10
பெரிதாக அவளுக்குப் பசிக்கவில்லை. ஆனால் மகனுக்குப் பசிக்குமே என்று தோன்றியது. ஆம் மகன்தான். அவனைப் புகைப்படத்தில் பார்க்கும்போதே பிடித்து விட்டது. அப்பொழுதே மகனாக நினைத்து விட்டாள். அவனைப் பிடித்தபிறகு தான் அபிமன்யுவின் முகத்தையே பார்த்தாள்.
‘இந்த பிஞ்சுக் குழந்தைக்கு தாய்...
கதைப்போமா 9
ஐயர் மந்திரங்களை ஓதிக் கொண்டிருக்க. அவர் சொன்னபடி செய்து கொண்டிருந்தவனுக்கு முதல் திருமணமும், அவனுடைய முன்னாள் மனைவியும் நினைவலைகளில் வந்து சென்றார்கள்.
என்னதான் அந்தத் திருமணத்தில் கசடுகள் அதிகமாக இருந்தாலும், அவனுடைய மனைவி ப்ரீத்தியின் காதலில் ஒரு துளி அப்பழுக்கையும் பார்க்க...
கதைப்போமா 8
திருமண ஏற்பாடுகள் எல்லாம் மின்னல் வேகத்தில் தான் நடந்து கொண்டிருந்தது. இங்குக் கவிச்சந்திரன் எல்லாவற்றையும் தனியாகக் கையாண்டாலும், திறனாகவே கையாண்டான் என்று கூறலாம். தனக்கு ஏதாவது சந்தேகம் என்றால் உடனே அபிமன்யுவிற்கு அழைத்துக் கேட்டு தெளிவு பெற்று கொள்வான். வீட்டில்...
கதைப்போமா 7
நாட்களைக் கடத்தாமல் அன்றே கவிச்சந்திரனுக்கு அழைப்பு விடுத்து தங்களின் செயலுக்காக மன்னிப்பு கேட்டவர். தங்களுக்கு திருமணத்தில் முழு சம்மதம் என்றும் கூறியிருந்தார்.
அவன் அதை எதிர்பார்த்து இருந்ததால், பெரிதாக எந்த எதிர்வினையும் காட்டாமல் அமைதியாக அதை ஏற்றுக் கொண்டான். அவனைப் பொறுத்தவரை...
கதைப்போமா 6
“எங்களுக்கெல்லாம் பிடிக்கணும்னு அவசியம் இல்ல, என் தங்கச்சிக்கு பிடிச்சா போதும். ஏன்னா நீங்க எங்க வீட்ல வாழப் போறது இல்ல. அவள் தான் உங்க வீட்ல வாழப் போறாள். ஆனா உங்க வீட்ல இருக்கவங்களுக்கு பிடிக்க வேண்டியது ரொம்ப முக்கியம். ஏன்னா அவள் உங்க வீட்ல வந்து வாழும்போது அவளை இதே மாதிரி...
கதைப்போமா 5
அவன் அப்படி சென்றதும் அவளுடைய தோழி வேகமாக அங்கே வர. புழுதியை கிளப்பிக் கொண்டு சென்ற அந்த வாகனத்தைக் கண்ணை விட்டு மறையும் வரையிலும் பார்த்திருந்தாள் ஆராத்யா.
“என்னடி இவ்வளவு வேகமா போறாரு?? என்னடி பேசினாரு?” என்றபடி வந்து நின்றாள் ராதிகா.
ஒன்றுமில்லை என்று தலையாட்டினாள். ஆனால் அவள்...