"அம்மா நாம இப்போ எங்கம்மா கிளம்பறோம், ஊரெங்கும் போர்பதட்டமா இருக்கே" என தன் ஏழு வயது மகன் கேட்பதை கூட காதில் வாங்கிக்கொள்ளாமல் அவளும் மகனும் எங்கேயோ கிளம்புவது போல உடமைகளை சிறு மூட்டையாக கட்டிக்கொண்டிருந்தாள்.
"அம்மா கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க ம்மா, நாம இப்போ எங்க கிளம்பறோம், எங்க...