இதற்கிடையில் குழலி, சாப்பிடும் இடம் அருகே தனியாக நிற்கும் போது,
திருமண பெண்ணின் அண்ணன் வந்து, குழலியிடம்" நான் உங்களிடம் ஒரு இரண்டு நிமிடங்கள் பேசலாமா " என்று கேட்க,
குழலி, நீங்கள் யார்? என்பது போல பார்க்க.
அவர்" நான் திருமண பெண்ணின் அண்ணன் " என்றார்.
குழலி" ஓ , ம்ம், பேசுங்கள் " என்றார்...