வல்லாளன், வேகவேகமாக வாழை மட்டையை, கல்லில் தட்டி சாறு பிழிந்து, பூரணம் அம்மையாரின் வாயில் ஊற்றினான்.
பூரணம் அம்மையார், பாம்பின் விஷத்தின் வீரியத்தால் தற்போது தலை சுற்றலில், உறக்க நிலைக்குச் சென்று கண்கள் சொருக படுத்திருந்தார்.
வல்லாளன், வாழை மட்டை சாற்றை, வாயில் ஊற்றும் போது... "உங்களுக்கு...