• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. S

    விவாதக் காதல் - 6

    "என்னங்க அக்கறை இருக்கு? உங்க வயசு என்ன? உங்க இருப்பேன்ன? என்ன கோலம் இது? நெற்றியில பொட்டு இல்லாம, தலையில பூ இல்லாம, சாயம் போன நிறத்துல புடவையை கட்டிக்கிட்டு, இப்படி எல்லாம் நீங்க இருக்குறது தான் உங்க மேல உங்களுக்கு இருக்குற அக்கறையா?" என்று தன்னுடைய தோழிக்கு அறிவுரை சொல்வது போல, தானாகவே உரிமை...
  2. S

    விவாதக் காதல் - 6

    💙விவாதக் காதல்💙 Part 6 அன்றைய தினம் இரவு மொட்டை மாடியில், சுரேஷ் தன் நண்பன் கொடிவீரனுடன் பேசிக்கொண்டு இருக்க, எப்பொழுதும் போலவே மகிழினி மல்லி செடி பூக்களின் நடுவே, அவளது சுவாசத்தை உணர்ந்து கொண்டு இருந்தாள் "ஏன் மச்சான் கேக்குறேன்னு தப்பா நினைக்காத. உன் தங்கச்சி ஹஸ்பன்ட் எப்போ, எப்படி...
  3. S

    விவாதக் காதல் - 5.2

    5.2 நாட்கள் ஜெட் வேகத்தில் கடந்து செல்ல, அன்றைய தினம் ஞாயிற்று கிழமை. கொடியின் ஆபீஸ் விடுமுறை என்பதால், அவன் சற்று தாமதமாக கீழே இறங்கி வர, வீட்டு வாசலில் நின்று கொண்டு சுரேஷ் யாரிடமோ போனில் பேசிக்கொண்டு இருந்தவன் கொடியை பார்த்து கையசைத்தான். “எப்போ மச்சான் வந்த?” "நேத்தே வர வேண்டியதுடா. வீட்டுல...
  4. S

    விவாதக் காதல் - 5.1

    💙விவாதக் காதல்💙 Part 5.1 "மேடம் இந்தப் பணத்தை இந்த அக்கௌன்ட்ல டெபாசிட் பண்ண முடியாதுங்க" என்று கொடி சொன்னான். மகிழினி குழப்பதுடன், “ஏன் முடியாது? என்ன பிரச்சனை?” என்றாள். “இந்த அக்கௌன்ட் யாரோடது? இதுல உங்க பெயரே இல்லையே?” தன் சந்தேகத்தைக் கேட்டான் கொடிவீரன். “இந்த அக்கௌன்ட் நம்பர் என் வீரா...
  5. S

    விவாதக் காதல் - 4.2

    4.2 “போதும் நிறுத்து. என் பேத்தி அவ வாழ்க்கையை இழந்து ஒரு வருஷமா நடை பிணமா சுத்திகிட்டு இருக்கா. அவளுக்கு ஒரு நல்லது பண்ணனும்னு எவனோ ஒரு புரோக்கர் பையன் சொல்லி தான் உன் மரமண்டைக்கு தோணுமா? உனக்கா தோணலை இல்ல” என்றார் அவர். “தப்பு தான் மன்னிச்சுடுங்க பாட்டி.” “போதும் உன் நடிப்பு. சரி அந்த...
  6. S

    விவாதக் காதல் - 4.1

    💙விவாதக் காதல்💙 Part 4.1 "என்னடா. இன்னுமா நீ குளிக்க போகல போ குளிச்சிட்டு வா" என்று சுரேஷ் சொல்ல, "இவங்க". என்று கொடி அந்த பெண்ணை சுட்டி காட்டி கேட்டதும், “என் தங்கச்சிடா” என்றான். “நான் அவங்ககிட்ட சாரி சொல்லுறேன். ஆனா, அவங்க...” “சரி சரி விடு. தெரியாம தானே பண்ண. போ போய் குளிச்சிட்டு வாடா.”...
  7. S

    விவாதக் காதல் - 3.2

    3.2 மொட்டை மாடியில் இருக்கும் ஒரு அறையை திறந்து, “இந்த ரூம்ல அட்டாச் பாத்ரூம் இருக்கு மச்சான். ஹாங்... சாப்பாடு எல்லாம் உனக்கு இஷ்டம்னா நீ இங்க தனியா குக் பண்ணிக்கோ” என்றான். “இல்ல மச்சான். நான் ஹோட்டல்ல பாத்துக்கிறேன். எனக்கு குக் பண்ணத் தெரியாது.” “டேய்! அப்போ என் சிஸ்டர் கேட்டரிங் சர்வீஸ்...
  8. S

    விவாதக் காதல் - 3.1

    💙விவாதக் காதல்💙 Part 3 ஒரு வருடம் கடந்த நிலையில்.. ‘என் பெயர் கொடிவீரன். நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே என்னைக் கொடி என்றுதான் அனைவரும் அழைப்பார்கள். எனக்கு வயது 25. என் அப்பா ஆலையில் வேலை பார்க்கும் பொழுது இறந்து விட்டதால், எங்களுக்கு அவர் இழப்புக்காக கொடுத்த பணத்தை வங்கியில் போட்டு...
  9. S

    விவாதக் காதல் - 2.2

    புது மண ஜோடிகள் இருவரும் காரில் பயணிக்க, வீரா காரை பொறுமையாக விரட்டியவன் மகிழினியை பார்த்து சிரித்தான். “இப்போ எதுக்கு இந்த சிரிப்பு?” “என் பெயரே தெரியாம என் கையாள தாலி கட்டிக்கிட்ட புதுமை பெண் தான் என் பொண்டாட்டின்னு நினைச்சு சிரிச்சேன்.” “யாரு சொன்னா. அதெல்லாம் ஒன்னும் இல்லையே. எனக்கு உங்க...
  10. S

    விவாதக் காதல் - 2.2

    காதல் - 2.2 மாப்பிளை பையன் இவர்களை வரவேற்க வாசலில் நின்றான். மகிழினி ஓரக்கண்ணில் இவனை ரசிக்கும் அழகை இவனும் ரசித்து இருந்தான். “என்ன தம்பி. இந்த வீட்டுல தான் நீங்க இருக்கீங்களா” என்று ஆரம்பித்தார் பாட்டி. “ம்... ஆமா பாட்டி. வாங்க உள்ள வாங்க. வாங்க மகிழ். அண்ணா நீங்களும் வாங்க” என்று மாப்பிளை...
  11. S

    விவாதக் காதல் - 2.1

    மறுநாள் மாலை, “அம்மாடி சித்ரா. இன்னும் நாலு ஐந்து பேர்கிட்ட சொல்லி வச்சி மாப்பிளை தம்பியை பற்றி தீர விசாரிச்சிட்டேன்மா. அவரு ரொம்ப நல்ல பிள்ளையாம். எந்த கெட்ட பழக்கமும் இல்லையாம். எனக்கு என்னவோ உன் அம்மாவோட ஆசி தான், உனக்கு இந்த மாப்பிள அமைந்து இருக்காருன்னு தோணுது.” “மாப்பிள்ள சொன்னது போல...
  12. S

    விவாதக் காதல் - 2.1

    Part 2 “உங்க பெயர் என்ன?” என்று கேட்டாள் சித்ரமகிழினி. “என் பெயர் தெரியாம தான் நீங்க என்னை மாப்பிளை பார்க்க வந்திங்களா?” என்று அவன் கேட்டதும் மகிழினி விழித்தாள். "சரி சரி. அந்த அழகான கண்களை அப்படி எல்லாம் சுத்த விடாதீங்க. பிஞ்சு மனசு தாங்காது" என்று இவன் அவள் அழகை ரசித்தவனாக நின்று இருக்க...
  13. S

    விவாதக் காதல்

    “ஐயோ. இல்லிங்க. அப்படி எல்லாம் எந்த லட்சியமும் இல்ல. பல வருஷத்துக்கு முன்னாடி என் அம்மா அப்பா ஒரு விபத்துல இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் நானும் என் அண்ணனும். அம்மாவோட அம்மா கூடதான் இருந்தோம். என் அண்ணா அவர் படிக்க போன இடத்துல ஒரு பெண்ணை நேசிச்சு அவங்களையே கல்யாணம் பண்ணி இப்போ அவருக்கு 6 வயசுல ஒரு...
  14. S

    விவாதக் காதல்

    விவாதக் காதல் 💞 அத்தியாயம் - 1 "இல்ல இல்ல. இது சரிவராது. மாப்பிள்ள போலீஸ்காரர்னா எனக்கு வேணாம். உண்மையைச் சொல்லனும்னா எனக்கு பயமா இருக்கு." என்று தலையை சொறிந்தார் சித்ரமகிழினியின் தாய் வழிப் பாட்டி. "என்னமா இப்படி சொல்றிங்க? மாப்பிள்ள சொக்க தங்கம் தாயி. சென்னையில இருக்குற ஆதரவற்ற இல்லத்துல...
Top