சிறப்பான கதை.. இதை ஒரு குறும்படமாகவே எடுக்கலாம்.. மறைந்த குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் சதாசிவம் பாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்திருப்பார்.. சாரதா கதாபாத்திரத்திற்கு நடிகை சுமித்ரா அல்லது இலட்சுமி பொருத்தமாக இருந்திருப்பார்கள்.. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே.. வசனங்களில்...
எண்ணங்களுக்கு வலிமை இருப்பது உண்மை.. யாரையாவது நீங்கள் மனதில் நினைத்து உண்மையாக அவர்களை பற்றி சிந்தித்தால் அவர்களிடம் இருந்து உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்போ குறுஞ்செய்தியோ அல்லது அவர்களே நேரிலோ கூட வருவார்கள் என்று நான் படித்திருக்கிறேன்.. மயூராவுக்கும் எனக்கும் அப்படி நிறைய முறை நடந்து...
முற்றிலும் வேறான இந்தச் சிறுகதையை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.. ஆனால் உங்களுக்கு என்னுடைய அனுபவத்தை நான் கூறி ஆக வேண்டும்.. அது மட்டும் இல்லை.. இன்னொரு காரணமும் உள்ளது.. அதை நான் இப்போது வெளிப்படையாக கூற முடியாது.. கூற முடியாவிட்டால் என்ன அதை எழுதலாமே என்று உங்களில் யாரேனும் ஒருவர்...