New member
- Joined
- Mar 19, 2026
- Messages
- 6
- Thread Author
- #1
காயத்ரி வெகு நேரம் கழித்தே வீட்டுக்கு வந்தாள். புராஜக்ட் என்று தீபிகாவை வைத்து கொண்டு கிட்ட தட்ட இரு வாரங்களில் முடித்தாள்.
இந்த நேரத்தில் அவளுக்கு முகேஷ் தன்னை வீட்டின் பாதையில் வழி மறைத்து பேசியது அவளது உடலில் நடுக்கத்தை கொடுத்தது.
என்ன விட்டு நீ வேற யார கல்யாணம் பண்ணிக்கிரணு நான் பாக்குறேன் டி என்றுவிட்டு அவன் சென்றான்.
ஏனோ தன்னை அறியாமல் உள்ளுக்குள் பயம் ஊற்றெடுக்க மறுநாள் காய்ச்சலில் துவண்டு போனால் பெண்ணவள்.
உன்னை என்ன சொல்றதுன்னு தெரியலை இப்படியா புராஜக்ட் விஷயமாக அளஞ்சி உடம்ப கெடுத்து வைப்ப என்று கிரிஜா புலம்பிகொண்டே வேலையை தொடர்ந்தார்.
ஒரு வாரம் காய்ச்சல் இருக்க அதன் பின் கொஞ்சம் தேரினால்.
அன்று அவளது நம்பி தீபிகாவின் அழைப்பை எடுத்தவள் பேசியது முகேஷ் என்றதும்
ஹலோ தீபிகா எங்க டி இருக்க என்றதும் சிரிப்புடன் சேர்ந்த கிண்டல் தொனியில், உன் பிரென்ட் என்ன பார்த்த போல உட்கார்ந்துட்ட இருக்கா. இடம் எங்கனு உனக்கு மெசேஜ் அனுப்புரென் உடனே வந்து சேரு என்று விட்டு அவன் போனை அணைக்க
வேறு எதை பற்றியும் யோசியாது பென்னவல் உடனே அவன் அனுப்பிய இடத்துக்கு சென்றால்.
அங்கே தீபிகாவை பார்த்தவாறே முகேஷ் அமர்ந்து இருக்க, அவள் உடனே தீபிகாவின் அருகில் சென்று பார்த்தால்.
தீபிகா உனக்கு ஒன்னுமில்ல ல என்று அழுகையுடன் கேட்டவலை முறைத்தாள் தீபிகா.
உன்னை யாருடி இங்க வர சொன்னது என்றதும் அவளை அழுகையுடன் கட்டிகொண்டவல் முகீஷின் சொடக்கிடும் சத்தத்தில் அவனை பார்க்க ,என்ன நல்லா இருக்கியா உடம்பு இப்போ பரவாயில்லையா என்றதும் நடக்கதுடன் தலையை மட்டும் ஆட்டினாள். சரி இந்த புடவையை கட்டிட்டு ரெடியாகி வா இன்னைக்கு நமக்கு கல்யாணம் என்றான்.
கேட்டதும் காயத்ரி முகெஷின் அருகில் சென்று அவனை கைகூப்பி கெஞ்சினாள். ஆனால் முகேஷ் தன் முடிவில் மாறாமல் நிற்கிறான்.
வீரு வழியின்றி தன் கண்ணீரை துடைத்து கொண்டு தயாரானாள் காயத்ரி. தீபிகா எவ்வளவு சொல்லியும் அவள் கேட்பதாய் இல்லை மாறாக அவள் காரில் ஏறிகொண்டால். வைத்துகொள்ள அவளையும் காரில் கூட்டிசென்றான். காயத்ரி இன்னும் கொஞ்சம் தன் திருமணம் முடியும் வரை தீபிகாவை முகேஷ் அவனின் கண்காணிப்பில் நேரத்தில் நீ என்னோட மனைவி என்று சொல்லி அவன் சிரிக்க காயத்ரியின் விழிகள் கண்ணீரில் நனைந்துகொண்டு இருந்தது. இந்த சூழலை எப்படி பாவைகள் கையாள போகிறார்கள்????