• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அவன் பெயர் அக்பர்

New member
Joined
Jun 4, 2025
Messages
15
#மன்னவன்_பேரை_சொல்லி

#கௌரிவிமர்சனம்

#அவன்_பெயர்_அக்பர்

ஜோதி, அவங்க ஃபேமிலி கூட ஹேப்பியா இருக்காங்க…. சூப்பர் கணவன், ரெண்டு பசங்கன்னு லைஃப் ரொம்ப நல்லா போகுது….

ஜோதி, சிபி காம்போ செம்ம ஃபன் 😂😂😂😂😂

ஆதி & சிபிக்கு இப்படி ஒரு அம்மா கிடைக்க ரொம்ப லக்கி…..

பாசத்தை வெளியில் காட்டினாலும், பார்த்திபனும் ரொம்ப அக்கறை தான் பசங்க, மனைவி மேல எல்லாம்…..

பார்த்தி, ஆதி நல்லா இருந்தாலும்…..அடிக்கடி முட்டிக்குது….

அதுக்கு முக்கிய காரணம், ஆதி ஓட வயசு….

ஆதி ஓட காதல் வீட்டில் தெரிய வர….பார்த்தி அவனை ஹாஸ்டல்லா சேர்த்து விடறாங்க….

அப்ப ஆதி ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறான்….

அதில் அவன் கதை வாசிக்கிறான்….அந்த கதைக்கு நிறைய பேர் கேட்கராங்க….

அவன் சேனலும் நல்லா போகுது….

கொஞ்ச நாளைக்கு அப்பறம் தான் தெரியுது…அவன் வாசிக்கறது அவன் அம்மா எழுதின கதை இல்ல….

அவங்களோட டைரி அப்படினு ஜோதிக்கு தெரிய வர…..

பார்த்தி - ஜோதி ரெண்டு பேரும் ரொம்ப படபடப்பா இருக்காங்க….

ஏன்????

ஆதிக்கு அவங்க வாழ்க்கை தெரிய வரதில் இருக்கும் சிக்கல் என்ன????

இது எல்லாம் மீதி கதை….

கதை ஓட நகர்வு ரொம்ப நல்லா இருந்தது….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top