New member
- Joined
- Jun 4, 2025
- Messages
- 15
- Thread Author
- #1
#மன்னவன்_பேரை_சொல்லி
#கௌரிவிமர்சனம்
#கணவனின்_கணிப்பு
பூங்குன்றன், வளர்ந்து வரும் பத்திரிகையில் வேலை செய்யறான்…..
அந்த பத்திரிக்கை வளர்ச்சியில் முக்கிய பங்கு அவனுக்கு இருக்கு…..
அப்பா அம்மா இல்ல, அண்ணன் கூட தான் இருக்கான்….
அவன் அண்ணா பார்த்த பெண் தான் குழலி…..
செய்தி திரட்ட, அவ ஊர் போய் இருக்கும் போது சில சம்பவங்களால் அவனை தப்பா நினைக்கும் படி ஆகுது அவ அப்பாக்கும், அண்ணாக்கும்……
தன் பெண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளை இவன் தான் அப்படிங்கும் போது…..
சில உறுத்தல் இருந்தாலும்…..கல்யாணமும் சிறப்பாவே நடக்குது…..
பெண் சந்தோசமா இருந்தா ஓகேனு இருக்கும் போது முதல் நாளிலே ப்ராப்ளம்…..
பூங்குன்றன் மேல எந்த தப்பும் இல்லைனாலும்…..
சந்தர்ப்பங்கள் அவனை வில்லனாவே காட்டுது குழலி குடும்பத்துக்கு….
ஆன குழலிக்கு எப்பவும் போல அன்பான கணவனா தான் இருக்கான்…..
அவளும் ஒரு சூழ்நிலையில் அவனை தவற புரிஞ்சி பிரிஞ்சி போற….
ஆனாலும் பூங்குன்றன் அவளுக்கு துணையாவே இருந்து வழிநடத்தரான்…..
குழலி & அவ குடும்பம்…இவங்க எப்படி அவனை பத்தி புரிஞ்சி சேராங்க அப்படிக்கறது மீதி கதை….
கதை நல்லா இருந்தது….
குழலி குடும்பமே சரியான லூசு குடும்பம் தான்

எதையும் யோசிக்கவே தெரியாது…..
ஏதும் பண்ணாம கதை முழுக்க அடி வாங்கினது பூங்குன்றன் தான்…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்து
க்கள் ரைட்டர் ஜி