New member
- Joined
- Jun 4, 2025
- Messages
- 15
- Thread Author
- #1
#மன்னவன்_பேரை_சொல்லி…
#கௌரிவிமர்சனம்
#கண்டேன்_காதலை_விழிகள்_நிறைத்து
காதல் கதை…..கூடவே ஃபேமிலி டிராமாவும்…..
நவாக்கு சின்ன வயசில் இருந்தே தேவி மேல காதல்…ஒரு கட்டத்தில் அவளும் அவனை விரும்ப ஆரமிக்கரா…..
ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீடு தான்….அது இல்லாம தேவி நவா ஓட தங்கை நதி ஓட ப்ரெண்ட்…..
சோ அவங்க விரும்பறது யாருக்கும் தெரியல….
ஆன பணத்தாசை பிடித்த அவன் அம்மாக்கு தெரிஞ்சிட்டு……
சில வில்ல அம்மாக்கள் போலவே….. தேவியையும் அவ அம்மாவையும் ரொம்ப தர குறைவா பேசி ஊரை விட்டே போக வைக்கிறாங்க…..
தேவி, நவா சொல்லாம அவங்க காதல் விசயம் தெரிஞ்சி இருக்காதுன்னு அவனையும் தப்பா நினைச்சிட்டு ஊரை விட்டே போறா….
இந்த கேப்லா பெரிய இடத்து சம்மந்தம் அமைய….நதி & நவாவை கல்யாணம் பண்ண சொல்லி கட்டாய படுத்தறாங்க அவங்க அம்மா……
தேவி ஏன் இப்படி சொல்லாம போன என்பதில் வருந்தி இருக்கும் நவாக்கு ஏதும் தெரியல…..
தேவி - நவா திரும்ப எப்படி சேராரங்க என்பது தான் மீதி கதை…..
கதை நல்லவே இருந்தது….
நிறைய எழுத்து பிழை இருக்கு…..அதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்…..
எழுத்து நடையும் முதல் 10 எபிசோடில் நல்லவே இருந்தது…..அடுத்து வந்ததில் அது மிஸ்ஸிங்….
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி