• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

கொசு பேட்டினால் வரும் அபாயம்

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
LED டிவிகள் பழுதாக, முக்கிய காரணங்களில் ஒன்றான, கொசு பேட் டை சேர்த்துக் கொள்ளுங்கள். தங்களின் LED ஒடிக்கொண்டு இருக்கும் பொழுது, எக்காரணம் கொண்டும் டிவி பக்கத்தில் சென்று, கொசுபேட்டை ஆன் செய்து, கொசு அடிக்க வேண்டாம். இப்படிச் செய்தீர்கள் என்றால், கொசுபேட்டில் உள்ள லைட்டிங்கில் இருக்கும், மின்வீச்சு லைட்டிங் LED டிஸ்பிளேவுக்குள் ஊடுருவி, டிவியின் மின்கதிர் வீச்சுடன் இணைந்து, அதிகபடியான மின்கதிர்வீச்சு ஏற்பட்டு, நமது டிவியின் டிஸ்பிளே, உடனடியாக பழுதாகிவிடும். ஆகவே, கவனமாக இருங்கள் பொதுமக்களே 💐🤝😍🙏

இந்த சிறப்பான தகவலை தந்து உதவியது, மதுரை டிஜிட்டல் LED சர்வீஸ் சென்டர்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top