• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

மனம் கொடுத்த மன்னவன்

New member
Joined
Jun 4, 2025
Messages
15
#மன்னவன்_பேரை_சொல்லி

#கௌரிவிமர்சனம்

#மனம்_கொடுத்த_மன்னவனே

மறு ஜென்ம கதை…ஆன வித்யாசமான முறையில் கொடுத்து இருக்காங்க ரைட்டர் 👏 👏 👏 👏

நண்பன் மோகன் கல்யாணத்துக்கு வரான் வீரா….

ஆன மோகன் கல்யாணம் பண்ண இருந்த அஞ்சலி வீராவை பார்த்ததும் அவளின் கனவுகளில் காதல் செய்தவன் அப்படினு அவன் கிட்ட போக…..

இங்க மோகன் தான் ஔட்டு 🤣🤣🤣🤣🤣

பாவம் இவன் தான்….நாளையில் இருந்து அவ என் மனைவி அப்படினு நினைச்சுட்டு இருக்கும் போது ……

நண்பன் ஓட காதலி ஆன அவனும் தான் என்ன செய்வான்?????

அவங்க காதலிலும் தப்பு சொல்ல முடியாது….

அதே போல மோகன் நினைப்பிலும் பிழை இல்ல….

ஏன், அவன் கோவம் கூட நியாயமானதா தான் இருக்கு…..

உருவம் பார்க்கா…. உணர்வுகளில் காதல் கொண்டது நல்லாவே இருந்தது…..

கதையும் நல்லா இருக்கு…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top