• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நிழலாக இருந்த ஒளி

New member
Joined
Jun 4, 2025
Messages
15
#மன்னவன்_பேரை_சொல்லி

#கௌரிவிமர்சனம்

#நிழலாக_இருந்த_ஒளி

செல்வம் - சிவகாமி, நல்ல காதல் தம்பதிகளா இருக்காங்க….

சொத்தும் ரொம்ப நிறையவே இருக்கு…

அது போல இவங்களும் எல்லாருக்கும் நிறைய செய்யும் குணம் உள்ளவங்க தான்…

அதனால, நிறைய நல்ல உள்ளங்கள் கொண்ட மனிதர்களை சேர்த்து வெச்சி இருந்தாங்க…..

அப்படி நல்ல குணம் உள்ள மனிதர்கள் இருந்தது போல….

அவர்கள் வளர்ச்சி, வாழ்க்கை பிடிக்காத சிலரும் இருந்தாங்க அவங்க கூடவே…..

அது செல்வத்தோட தம்பி அப்படிக்கறது தான் சோகமே…..

அண்ணனின் நிழலில் இருக்க பிடிக்காமல், அவனின் பேராசை அவனை பல தப்பான வேலைகளை செய்ய வெச்சது….

அதில் முக்கியமானது, அண்ணன் குடும்பத்தையே அழிப்பது…..

அது நடந்ததா?????

செல்வம் - சிவகாமி வாழ்க்கை என்ன ஆனது எனது மீதி கதை….

கதை நல்லா விறுவிறுப்பா போச்சி…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர்
ஜி 💐💐💐💐💐
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top