• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Sorna VS TVS Company

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
80 என ஆரம்பிக்கும் எண்ணில் இருந்து அழைப்பு.

மீ - ஹலோ!

டிவிஎஸ் - மேம் நாங்க டிவிஎஸ் கம்பெனியில் இருந்து கால் பண்றோம்.

மீ - சொல்லுங்க?

டிவிஎஸ் - மேம் நீங்க டிவிஎஸ்ல இருந்து மொபைல், பிரிட்ஜ், பைக் பர்சேஸ் பண்ணிருக்கீங்க. வேற ஹோம் அப்ளையன்ஸ் வேணுமா?

மீ - எல்லாமே இருக்குங்க. எதுவும் வேண்டாம்.

டிவிஎஸ் - ஒ... ஓகே சாரி மேம். தேங்க்ஸ் மேம். வேற ஏதாவது தேவைனா கால் பண்ணுங்க மேம்.

One Hour Later

80 ஆரம்ப எண்ணில் இருந்து அழைப்பு.

மீ- ஹலோ!
டிவிஎஸ் - (தட் இன்னொரு கேர்ள்) மேம் டிவிஎஸ்ல இருந்து பேசுறேன்.

மீ - சொல்லுங்க?

டிவிஎஸ் - மேம் நீங்க டிவிஎஸ்ல இதுவரை எடுத்த பொருளுக்கு சரியா வட்டி கட்டிருக்கீங்க. அதுக்கான offer-ஆ உங்களுக்கு 115000 ரூபாய் Loan Sanction ஆகியிருக்கு. (முதலில் Nov 15, 20245,000. அடுத்து 75,000. தற்பொழுது 1,15,000) எடுத்துக்கறீங்களா?

மீ - இல்லங்க வேண்டாம்.

(நீண்ட நாள் Tortureகு பின்.)

டிவிஎஸ் - மேம் லோன்

மீ - லோன்தானஇருந்ஹா?

டிவிஎஸ் - எஸ் மேம்.

மீ - நான் லோன் வாங்கிக்குறேன். ப்ரீயா தர்றீங்களா?:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

(அந்தப் பொண்ணோட நிலை என்னவா இருக்கும்? டீப் திங்கிங்.😝😝😝)
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top