New member
- Joined
- Jun 4, 2025
- Messages
- 15
- Thread Author
- #1
#மன்னவன்_பேரை_சொல்லி
#கௌரிவிமர்சனம்
#தூரம்_வேண்டாம்_தங்கமே
கதிர் - அனு கல்யாணம் நடக்குது….
ரெண்டு பேரும் ரொம்ப ஹேப்பியாவே இருக்காங்க…..
திடீர்னு கதிர் அப்பா இறக்க….அவர் வாங்கின கடன் எல்லாம் அடைக்கும் நிலையில் கதிர்….
மெக்கானிக்கா இருக்கும் கதிருக்கு வேற வேலை தெரியல….
அவன் அவன் ப்ரெண்ட் கூட வெளி நாடு போக பிளான் பண்றான்….
அதில் அனுக்கு விருப்பம் இல்ல தான்….ஆனாலும் சூழ்நிலையின் காரணமா ஓகே சொல்லிறா…..
அவன் அங்கும், இவ இங்கும்னு நாட்கள் போக…..
ஊரில் தவறான பேச்சுகள் வருது அனுவை பத்தி…..
ஒரு கட்டத்தில் அவ மாமியாரும் அவளை பேச…..
அடுத்து என்ன ஆனது என்பது தான் கதை…..
கதை நல்லா இருக்கு…. கதிரோட காதலும், புரிந்துணர்வும் ரொம்பவே நல்லா இருக்கு…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி