New member
- Joined
- Jun 4, 2025
- Messages
- 15
- Thread Author
- #1
#மன்னவன்_பேரை_சொல்லி
#கௌரிவிமர்சனம்
#உன்_விழியோடு_நானாகிறேன்
ஆதிரா தன் மகளோட இருக்கா….கூடவே அப்ப அப்ப வந்து பார்த்துக்கும் அப்பா அம்மா…..
தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கறவளுக்கு ஒரே ஒரு பிரெண்ட்…..
அவளுக்கு கல்யாணம்…அதும் ஆதி நினைச்ச மாறி ரொம்ப சந்தோசமா இருக்கா சிந்தியா…..
தோழியின் சந்தோசத்தை காண நேரில் போக…..
அங்க தான் ஆதி வாழ்க்கையை அழகா மாற்றும் நிகழ்வுகள் நிகழ இருக்கு…..
ஆதி எப்படி தோழி கல்யாணத்துக்கு வந்து இருக்காளோ அதே போல….
தர்ஷனும் வந்து இருக்கான் மாப்பிள்ளை மதன் தோழனா….
தர்ஷனும், ஆதியும் பார்த்தும் காதல் வய படும் விடலை பருவத்தில் இல்ல தான்….
ஆன சின்ன ஒரு நம்பிக்கை தர்ஷன் மேல….
அது அவளுக்கு நம்பிக்கை தரும் குரலா இருப்பதாலோ என்னவோ…..
தர்ஷனுக்கும் அதே போல தான்…..ஒரு கம்போர்ட்னெஸ் ஆதி கிட்ட….
நம்பிக்கையும், கம்போர்ட்னெசும் சேர்த்து காதல் ஆகி எப்படி கல்யாணத்தில் முடியுது என்பதை ரொம்ப ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க ரைட்டர்

கதை ரொம்ப நல்லா இருந்தது….நல்லா எதார்த்தமாவும் இருந்தது…
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி

லிங்க்

sornasandhanakumar.com
k0Rh8xC8_aem_MtAIQoWuUlUMCr3DD4y-3g

உன் விழியோடு நானாகிறேன்
sornasandhanakumar.com