- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
நின் அனுமதியில்,
விதி மாற்றி, மதி வெல்ல
விழைந்தேன் தாயே!
கண்முன்னே,
மதி நின்று,
விதி வென்று செல்வதை
என் செய்வேன்?
விதி வென்றோர்
இப்பூலகில் தானேது?
தாயே நீயே துணை!
நீயே துணை!
நின் அருளே துணை!
விதி மாற்றி, மதி வெல்ல
விழைந்தேன் தாயே!
கண்முன்னே,
மதி நின்று,
விதி வென்று செல்வதை
என் செய்வேன்?
விதி வென்றோர்
இப்பூலகில் தானேது?
தாயே நீயே துணை!
நீயே துணை!
நின் அருளே துணை!