New member
- Joined
- Jun 4, 2025
- Messages
- 15
- Thread Author
- #1
#மன்னவன்_பேரை_சொல்லி
#கௌரிவிமர்சனம்
#விடியும்_வரை_கதைப்போமா
மறுமணம் கதை…..
அபிக்கு பையன் இருக்கான்….அவனோட மனைவி இல்ல இப்ப….
அவளோட அப்பா அம்மா….அவளுக்கு இதயம் பலவீனமா இருப்பதை மறைச்சு கல்யாணம் பண்ணதால்….குழந்தை பிறந்ததும் இறந்து போய்டா…..
ஆராக்கு, வாய் பேச முடியாது…கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நடந்த விபத்தில் அவள் குரல் போயிட்டு….
அவளை தான் பொண்ணு பார்க்க வராங்க அபி ஃபேமிலி…..
ஆன அவளுக்கு வாய் பேச வராதுன்னு அபி ஃபேமிலிக்கு தெரியாது….
அபிக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லைனாலும் அவன் பையனுக்காக வந்தான்….
வந்த இடத்தில், ஆரா பத்தி தெரிய….அபி அம்மாக்கு கோவம்….
ஆன ஆராவை அப்பா பையன் ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சி….
அபி அம்மா பேச்சை கேட்டு, ஆரா வீட்டிலும் வேணாம்னு சொல்ல….
அபிக்கு மனசு இல்ல ஆராவை விட….
அபி - ஆரா கல்யாணம் எப்படி நடந்துச்சு….
அப்பறம் அவங்க வாழ்க்கை எப்படி போச்சி அது தான் மீதி கதை….
கதை எல்லாம் ரொம்பவே நல்லா இருந்தது…..
அபி அம்மா பேரு…. அம்பிகா வா இல்ல சிவகாமியா?????
நிறைய இடத்தில் இந்த பேரு மாத்தி மாத்தி இருக்கு….
அந்த வில்லி பிள்ளையை அப்படியே விட்டதில் எனக்கு ரொம்ப வருத்தம் பா…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ரைட்டர் ஜி