சிரித்துக் கொண்டே "இன்னும் இருவது நாள் தான் மாமா இருக்கு "என்றாள்."முடிஞ்ச அளவுக்கு வர பாக்கறேன் டி , வர போக செலவு , அங்க வந்தா சொந்தக்காரங்களுக்கு ஏதாச்சும் வாங்கிட்டு வரணும், வெறும் கையை வீசிட்டு வர முடியாதே அந்த செலவு அப்படின்னு நிறைய இருக்கு " என்றான்.
"எப்ப பாத்தாலும் , இதையே தான்...