காதம்பரியும் வல்லாளனும் முதலில் மகாராணி கமலியிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக தேடினார்கள். மகாராணி கமலியோ, அவரது அறைக்குள் அடைந்து கொண்டார். மகாராணி கமலிக்கு, இந்த திருமணத்திற்கு விருப்பமில்லை என்பதுதான் அதற்கு முக்கிய காரணம்.
வல்லாளன், "அம்மா... எல்லா மக்களும் திருமணத்தில் கலந்து கொண்டு, விழாவை...