🩶 தூரம் வேண்டாம் தங்கமே!
தூரம் 12
நீண்ட நாள் வறட்சிக்குப் பின், பல காலமாகத் தன்னுள் தேங்கிய நீரை மேகமானது பெருமழையொன்றின் மூலம் எவ்வாறு வெளியேற்றுமோ, அப்படியிருந்தது அனுபமாவின் அழுகை.
இத்தனை நேரம் அடக்கி வைத்த சோகம், வெறுமை, வலி, வேதனை என அனைத்தும் அணை கடந்த வெள்ளமாக அவள் இதயத்தில்...