- Thread Author
- #1
89. கோவிலில் பிரச்சனை முடிய...
மருத்துவமனையில் சஞ்சனாவின் நிலையை அறியும் உதயா....
கோவிலில் மற்றவர்கள் முக்கியமல்ல இருதய காப்பாற்றுவதற்கு ஆட்களை அனுப்பி வைத்து விட்டார்கள் அதனால் நம்முடைய டார்கெட் முக்கியமாக கவிப்பிரியா மட்டும் தான் என்று சொல்லி கவியை நான் தூங்குகிறேன் நீங்கள் யார் கோரிக்கை வந்தாலும் வெட்டி வீழ்த்துங்களாய் என்று சொல்லிவிட்டு கவிதை தூக்க போனவனின் ஆஆஆ.. என்ற அலறல் சத்தத்தை விட அவன் கை எலும்புகள் உடையும் சத்தம் தான் அதிகமாக கேட்டது... அவ்வாறு வீரா தன்னுடைய காலை தூக்கி அவனின் கையை தொடையில் வைத்து கரும்பு உடைப்பது போல் உடைத்து இருந்தார்.
அவனின் அலறல் சத்தம் முழுமையாக கேட்கும் முன்பே பின்னிருந்து வந்த மிதுனா அவன் வாயை பொத்தி அவன் தலையை ஒரு பக்கமாக திருப்பி விட... அவனுடைய ஜோலி முடிந்து போனது.
அப்போதுதான் வீர திரும்பி பார்க்க அங்கு நின்று கொண்டு இருந்த நான்கு பேரையும்... அவர்களைக் காப்பாற்ற வந்தவர்கள் சத்தம் இன்றி அவர்களை தூக்கிக் கொண்டு சென்றனர்.
அதே போல் இங்கு மிதுனாவின் கையால் பரலோகம் அடைந்தவனையும் வந்து ஒருவர் தூக்கிக் கொண்டு செல்ல ஐந்து பேருமே கோவிலுக்குள் வந்து உயிரை விட்டு கோவிலை தீட்டாக்கி விட்டு போயிட்டாங்க...
அங்கு வந்தா அர்ச்சகர் சங்கடத்தோடு இவர்களை பார்க்க... அந்த நேரம் கோவில் நிர்வாகத்திற்கு காவல்துறையிடம் இருந்து அழைப்பு வந்து அவர்கள் சொன்ன செய்தியை கேட்ட பிறகு அர்ச்சகர் வந்து இவர்களை மரியாதையோடு வெளியில் அனுப்பி வைத்தார். அதே நேரம் அந்த ஐந்து பேரையும் வேறு ஒரு காரில் அனுப்பி வைத்து விட்டு, இவர்களுக்காக வந்த ஐந்து பேரும் ஒரு காரிலும் மற்ற அனைவரும் வேறொரு காரில் சென்றனர்.
மிதுனாவின் கார் முன்னே செல்ல அவர்களின் கார் பின்னே அவர்களுக்கு பாதுகாப்பாக சென்றது.
அதே நேரம்...
மருத்துவமனையில்..
சனாதனுக்கு மெசேஜ் வந்தது அனைவரும் சேஃப் என்று...
மெசேஜில் வந்தது கண்டிப்பாக அனைவரையும் சேவ் பண்ணிட்டோம் என்ற செய்தியாக தான் இருக்கும் என்பதை அறிந்தவன்... செல்போனை பார்க்காமல் தன்னவளின் ரிசல்ட் காக ஐ சி யூ வை மட்டுமே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.
சிஸ்டரை பார்ப்பதற்காக சென்ற உதயா அவளிடம் பேச.. அவள் தன்னுடைய பெயர் பேஜ் எடுத்துக்காட்டியும் தன் வாயால் கேட்க வேண்டும் என்று தன் முகத்தை மட்டும் பார்த்து பேசிக் கொண்டு இருக்கும்.. எதிரில் நின்ற இளைஞனை இப்போது தான் வித்தியாசமாக பார்த்தாள்.
நல்ல அழகாக தான் இருக்கிறான். அதைவிட இங்கு வந்ததிலிருந்து அவனுடைய துடிப்பும், அவனுடைய பாசமும் அவனுடைய கேரிங் எல்லாத்தையும் பார்த்து தனக்கும் அவனைப் பிடித்து இருப்பது போல் தோன்ற... ஆஹா என்ன.. டா.. இது வம்பா போச்சு... நம் மனது எதையோ சிந்திக்கிறதே என்று தன் மனதிற்கு கடிவாளம் விட்டு நிறுத்தியவள்.... அப்போதும் அவன் தன் பெயரை என்ன என்று கேட்பதற்காக ஆவலோடு நின்று இருப்பதை பார்த்து விட்டு இதமாக தன் இதழ் பிரித்து சிரித்தவள் என் பெயர் ஹரிணி என்று சொன்னாள்.
சூப்பர்ங்க உங்க பேர் உங்களைப் போலவே ரொம்ப அழகா இனிமையா இருக்கிறது என்று சொல்லி விட்டு, மிஸ் .ஹரிணி என்று கூப்பிட்டான்...
அவனுடைய மிஸ் ஹரிணி என்ற உச்சரிப்பு மனதிற்குள் அழகான ஒரு இம்சையைத் தர... அவனை வம்பு இழுப்பதற்காகவே ஹலோ சார் நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க நான் மிஸ் ஹரிணி இல்ல மிஸ்சஸ் ஹரிணி சிவா என்று சொன்னாள்.
ஒரு நொடி உதயாவின் முகம் களை இழந்து போனாலும், அதை சரி செய்து கொண்டு ஓகே மிஸஸ் ஹரிணி சிவா உங்களிடம் நான் ஒரு முக்கியமான உதவி கேட்டு தான் வந்தேன் என்று, சட்டென்று இயல்பாக அவன் பேச தொடங்க ஹரிணிக்கு தான் மனது அச்சோ என்றானது...
ஆனாலும் தான் இருக்கும் இடம் சூழல் மற்றும் இது போல் இதுவரை பேசி அறியாமல் தனக்குள் தோன்றும் எண்ணங்கள் அதற்கு கடிவாளம் இட்டு அவனிடம் என்ன உதவி வேண்டும் என்று கேட்டாள்.
உதயாவும் அங்கு அமர்ந்து இருக்கும் என் மாமாவிற்கு தெரியாமல் என் அக்காவிற்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரை பார்க்க வேண்டும் என்று சொன்னான்.
ஏன் அப்படி சொல்கிறீர்கள்? ஏதாவது பிரச்சனையா என்று கேட்டாள் ஹரிணி.
இல்லை சிறிது நாட்கள் தான் என் பாப்பாவிற்கும், மாமாவிற்கும் பழக்கம் ஆனால் என் தங்கையை அவர் மிகவும் நேசிக்கிறார். நான் அவரைப் பற்றி இதுவரை தெரிந்து கொண்டதில் அவர் எவ்வளவு கம்பீரமானவரே அதற்கு முழுவதும் நேர்மாறாக இங்கு அமர்ந்து இருக்கிறார் அவளுக்கு ஏதாவது ஒன்று தவறாக நடந்தால் அதை இவர் தாங்கிக் கொள்வாரா எப்படி இவரை ஹேண்டில் பண்ணுவது என்று எனக்கு தெரியவில்லை அதற்கு தான்... அதனால இவர் டாக்டரை பார்ப்பதற்கு முன்பு டாக்டரிடம் நான் பேசிவிடனும் என்று கேட்கிறேன் என்று தன் நிலைமையை எடுத்து சொல்ல...
நீங்கள் பயப்படும்படி உங்கள் தங்கைக்கு எதுவும் நடந்து இருக்காது கவலைப்படாதீர்கள். அதிகம் ரத்தம் வெளியேறி இருக்கிறதே தவிர வேற எந்த பாதிப்பும் இருப்பது போல் தெரியவில்லை என்று ஆறுதலாக சொல்லி விட்டு நான் டாக்டர் இடம் பேசி விட்டு வந்து உங்களிடம் சொல்கிறேன் என்று சொன்னாள்.
ஓகே தேங்க் யூ மிஸ்சஸ் ஹரிணி நான் இங்கேயே இருக்கிறேன் நீங்கள் கேட்டு விட்டு வருகிறீர்களா என்று கேட்டான்.
ஓகே இங்கேயே இருங்க.. நீங்கள் யார்? பேஷண்டுக்கு என்ன வேண்டும்.. உங்கள் பெயர் என்ன என்று கேட்டாள்.
என் பெயர் உதய சிவன்.. பேஷன்ட் என்னுடைய தங்கை அவள் பெயர் சஞ்சனா என்று சொன்னான்.
உதயா சொல்ல சொல்ல மனதுக்குள் என்னை மட்டும் மிஸ் ஆர் மிஸஸ் எப்படி எல்லாம் கண்டுபிடிச்சான். இந்த பெண்களுக்கு மட்டும் தான் இந்த தொல்லை. இந்த ஆண்களுக்கு எப்படி கண்டுபிடிப்பது என்று உள்ளே உதயாவை அடுப்பு இல்லாமல் எண்ணெய் சட்டி இல்லாமல் வருத்துகொண்டே அவன் சொன்னதை சொல்ல கேட்டவள் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க உதயா சார் என்று சொல்லி விட்டு டாக்டரை பார்க்க சென்றாள்.
உதய சிவனும் அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த ஹரிணி... மிஸ்டர் உதயா என்னோட வாருங்கள் என்று சொல்லி அழைத்து சென்றான்.
அவளோடு சென்றவன் ஐ சி யூ வின் மற்றொரு வாயில் வழியாக உள்ளே அழைத்துச் செல்ல.. அவனும் அப்படியே சென்று டாக்டரை சந்தித்து பேசினான்.
டாக்டர் என் பெயர் உதயசிவன். சஞ்சனாவின் பிரதர், என் பாப்பாவிற்கு எந்த பிரச்சினையும் இல்லையே என்று பரிதவிப்போடு கேட்டான்.
பயப்படாதீங்க மிஸ்டர் உதயசிவன்.. உங்க தங்கச்சிக்கு அதிகமான ரத்தப்போக்கு ஆனதுக்கு காரணம் தலையில் வரமாக அடிபட்டது விட்டது ஆனால் அது மண்டையில் பாதிக்கவில்லை... அதாவது ஸ்கல் எதுவும் டேமேஜ் ஆகல மேலோட்டமாக தான்... ஆனால் ரத்தம் தான் அதிகம் வெளியேறிவிட்டது அதோடு அவர்களுக்கு மோதியதில் நெஞ்சில் கொஞ்சம் அடிபட்டு இருக்கிறது... அது நல்லா ரத்தம் கண்ணி போய் காயமாக இருக்கிறது அது கொஞ்சம் ஆறுவதற்குத்தான் நாட்கள் ஆகும்.
கண்டிப்பாக வலியும் அதிகம் இருக்கும்... அவர்களை கண்டிப்பாக ஒரு ஆள் கூட இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். அதே போல் இப்ப அவர்களுக்கு தலையில் ஆபரேஷன் நடந்து இருக்கிறது ரத்த கசிவை நிப்பாட்டுவதற்காக... இப்படியும் அவர்கள் கண் விழிப்பதற்கு ஆறு மணி நேரங்கள் ஆகும்.
ஓகே டாக்டர் எனக்கு நீங்க ஒரு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார்.
வெளியில் என் மாமா இருக்காங்க அவங்க கிட்ட சஞ்சனா இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை... எப்படியும் இன்னும் 24 மணி நேரங்கள் கழித்து அவர்கள் கண் விழித்தால் தான் அவர்களுடைய நிலைமை என்ன என்று சொல்ல முடியும் என்று மட்டும் சொல்லுங்கள் என்று சொன்னான்.
சரியாக அந்த நேரம் ஹரிணிக்கு போன் வர எஸ்கியூமி சார் என்று சொல்லி விட்டு அவள் வெளியே சென்று விட்டாள்.
அதன் பிறகு டாக்டரோ உதயாவிடம் ஏன் இப்படி சொல்ல சொல்கிறீர்கள் பாவம் அவர் இங்கு வந்ததில் இருந்து.. ரொம்பவும் ஸ்ட்ரெஸ் இருப்பதாகவும் அவருக்காகவும் தான் நீங்கள் தனியாக என்னிடம் பேச வேண்டும் என்று எங்கள் நர்ஸ் ஹரிணி சொன்னார். நீங்கள் என்ன டா என்றால் அதற்கு எதிர்மாறாக பேசுகிறீர்கள் என்று கேட்டார்.
சார் நீங்கள் சொல்வது சரிதான் இது ஒரு ஆக்சிடென்ட் கேஸ். அப்படி இருக்க இந்த கேஸை நீங்கள் எந்த முகத்திரமும் இல்லாமல் எடுத்துக் கொண்டீர்களா?.. போலீசுக்கு நீங்கள் சொல்லவில்லை என்று கேட்டான்.
அப்போது தான் நினைவுக்கு வந்தது ஹோம் மினிஸ்டர் நேரடியாக போன் செய்து சஞ்சனாவிற்கு டிரீட்மென்ட் பாக்க சொல்லியது...
பிறகு சரி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க... உதயா சில விஷயங்களை சொன்னான்.
சரி நீங்கள் சொல்லியது போலவே நான் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாக்டர் சென்றார்.
அதே போல் சனாதனிடம் உதயா சொல்ல சொல்லியது போலவே சொல்லி விட்டு சென்றார் டாக்டர்.
டாக்டர் சொல்லும் பொழுது சனாதனோடு உதயாவும் நின்று கொண்டு இருந்தான்.
சனாதன் என்ன நினைக்கிறான் என்று யாராலும் யூகிக்க முடியாது அந்த மாதிரி இறுகி போய் இருந்தான். டாக்டர் சென்ற பின்பு தான் அமர்ந்து இருந்த அதே சேரில் அமர்ந்தவன் இவ்வளவு நேரமும் திறந்திருந்த இமைகளை அப்படியே மூடி அமைதியாக அமர்ந்து இருந்தான்.
அவன் வெளித்தோற்றத்தில் என்னமோ அமைதியாக அமர்ந்து இருப்பது போல் தோன்றினாலும், அவன் உள்ளத்தில் இருக்கும் கோபத்தை எதை சொல்லி வரையறுப்பது என்று தெரியாது...
சில வினாடிகள் மட்டுமே தன் கண்களுக்கு ஓய்வு கொடுத்தவன்... கண்களைத் திறந்து உதயாவை பார்த்து,
உதயா உனக்கு என் மீது நம்பிக்கை இருக்கா என்று கேட்டான்.
உதயாவும் சற்றும் யோசிக்காமல் அப்படியே சனாதன் கைகளை பற்றி கொண்டு.. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லுங்கள் மாமா என்று சொன்னான்.
தேங்க்ஸ் உதயா என்று சொல்லி விட்டு, சில விஷயங்களை அவனோடு பேசிவிட்டு, சரி நான் ஒரு முறை சஞ்சனாவை பார்த்து விட்டு செல்கிறேன் என்று சொன்னவன் கவனமாக இரு உதயா என்று மறுபடியும் அவனிடம் சொல்ல... உதயா சனாதனை இறுக கட்டிப்பிடித்துக் கொண்டான்.
இதில் யாருக்கு யார் ஆறுதல் சொல்லிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அந்த இருவருக்குமே அந்த அணைப்பு மனதிற்கு பல தைரியத்தை கொடுக்க...
உதயாவின் கன்னத்தில் தட்டி விட்டு சஞ்சனாவை பார்க்க சென்றான் சனாதன்.
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...