• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jun 27, 2025
Messages
21
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே - 16


ஞாயம் பேசிட்டு இருக்காம போயி பக்கத்துல இருக்குற கடையில சேவைக்கு மாவு வாங்கிட்டு வரச் சொன்னாங்க உங்க அம்மா.

இந்த அம்மாக்கு மட்டும் என்னை கடைக்கு அனுப்பவில்லை என்றால் தூக்கமே வராது.
ஆமா உங்களுக்கு சாப்பிடற சாப்பாடு எல்லாம் ஜீரணமாக ஆகவேண்டும் தானே போ அது உங்க அம்மா போச்சொன்னா போடி என்று அப்பத்தா சொல்லவும்.

சரி வாங்க டி நாம கடைக்கு போயிட்டு வரலாம் அப்பத்தா உனக்கு ஏதாவது வாங்கிட்டு வரணுமா வெத்தல பாக்கு வேணுமா?

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் கடைக்கு போயிட்டு சூதானமா சீக்கிரம் வீட்டுக்கு வர வழி பாருங்க.

ஏனுங்கத்த பிள்ளைகளை திட்டிட்டே இருக்கீங்க கலகலன்னு நம்ம வீட்டுல இருக்குற வரைக்கும் சந்தோசமா சிரிச்சிட்டு இருக்குங்க அப்புறம் கல்யாணம் பண்ணா குழந்தை குட்டி குடும்பம் புருஷன் இவங்கள பாக்குறக்கே நேரம் அளவா போயிரு நம்ம வீட்டில் இருக்கிற வரைக்கும் சந்தோசமா இருக்கட்டும்.

அட நான் என்ன சும்மா தமாசுக்கு தான் பேசினேன். அதுவும் நாலும் ஒட்டுக்க போயிட்டு வர்றது நல்லது தானே மனசுல ஒன்னு தப்பா நினைச்சு பேசல ஊர் உலகத்தில் நடக்கிறது பார்த்த பயமா இருக்குது இல்லை.

பிள்ளை வெளியில வேலைக்கு போகுது டிவில காமிச்சார்களோ ஜனவரி ஒன்னாம் தேதிக்கு கொண்டாடுற புத்தாண்டு கொண்டாடுறேன்னு சொல்லிட்டு எல்லாம் குடிச்சிட்டு கூத்தடிச்சிட்டு தெருவுல உளுந்து கிடக்கிறதுக்கோ போலீஸ்காரர் வந்து கையை புடிச்சு எப்படி தூக்கி போனாங்கோ அவையெல்லாம் பார்த்துட்டு ஒரு பயந்தேன் நம்ம பிள்ளைக நல்லா இருந்தாலுமே கூட இருக்கறதுக்கு சேர்ந்து கெடுத்து போட்டுகிடதுக அதனாலதான் பயந்துட்டு அப்படி சொன்னேன்.

சேரி அப்படி சொன்னதுனால நம்ம பிள்ளைகளும் அப்படி ஆயிரவா போது, நாம நம்ம புள்ள மேல நம்பிக்கை வைப்போம்.

அதுக்கு மேல என்ன நடக்குது அது ஆண்டவன் பாடு ஆண்டவன் விட்ட வழின்னு இருந்துக்க வேண்டியது .

அத்த நீங்க நினைக்கிற மாதிரி இல்ல அது நம்ம புள்ளேயும் இல்ல எல்லா புள்ளையும் அப்படி பண்றது இல்ல ஏதோ ஒன்னு ரெண்டு பண்றத எல்லா பிள்ளைகளையும் பலி வந்துடுது.

பிள்ளைகளும் வேலைக்கு போகணும் படிக்கிறது இத்தனை காசு செலவு பண்ணி படிச்சிட்டு அப்புறம் உட்கார்ந்து இப்படியே பொழுது போயிட்டு இருந்தா என்ன பண்றதுங்கோ?

படிப்புக்கேத்த வேலை பிள்ளைகளும் செய்யும் அவ சொல்றதும் நியாயம்தான் வாருங்கள் ஒவ்வொரு ஒத்த பைசா செலவு பண்ணனும் நானும் உங்க பையன் கிட்ட கேட்டு கேட்டு வாங்கிட்டு இருக்குற நீங்களே பார்த்துத்தான் கேட்கிறீங்க என்கிட்ட காசு இருந்ததுனா நானும் ஆசைப்பட்டதை வாங்குவேன்.

இல்ல என் நிலைமை பிள்ளைகளுக்கும் வேண்டாம் அவிங்களாவது கட்டிட்டு போற இடத்துல சந்தோசமா இருக்கட்டும்.

அட உனக்கு இப்ப என்ன சந்தோசத்து குறைவு நீ கேட்க அதுக்கு முன்னால பையன் எல்லாம் வாங்கி கொண்டு வந்து போட்டுறானே. அப்புறம் இன்னும் அடப்புல என்னிடம் இப்படி சொல்லி போட்ட எதையும் புருஷன் காதுல கேட்டான்னு வச்சுக்கோ ஐயோ பெரிய பிரச்சனை தான் வரும்.

என்ன பிரச்சனை வருது உள்ளது தானே சொன்னாங்க வேற மாசமான இவ்வளவும் வீட்டு செலவு கொடுக்குறாங்க கூட குறையத்தான் செய்யும் விக்கிற விலைவாசிக்கு எப்படி ஆனா எச்சா அடுத்த மாசம் அத எச்சாவது சேர்த்து கொடுக்கிறார்களா?

அதை அளவுத்தான் கொடுக்கிறார்கள் நான் படிச்சு ரெண்டு டிகிரி வாங்கி என்ன பிரயோஜனம் வீட்ல உக்காந்துட்டு மூணு வேளைக்கு ஒரு தடவை சுடச்சுட உங்களுக்கு ஆக்கிப் போட்டு பாத்திரம் கழுவிவதும் வேலையாகிப் போச்சு.

ஏதாவது பிரயோஜனமும் இருக்குதா படிச்சு படிப்பும் மறந்து போச்சு அப்புறம் உனக்கு என்னவே டி என் வீட்ல உக்காந்து இருக்கிறேன்னு சொல்றாங்க சும்மா வெட்டியாவா இருக்கிற ஆபீஸ் போயிட்டு வந்தாங்க கூட கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு இருப்போம். அதும்கூட இல்லை எல்லாம் ஈஸியா சொல்லி போடுறாங்க வீட்ல வேலை செய்யறது எவ்வளவு கஷ்டம் எல்லாம் வட்டல் டைனிங் டேபிள் மேல வச்சிருவாங்கோ சாப்பிட்டு போட்டு அதை பூரா எடுத்து ஒழுங்கு பண்ணுவேன் சுத்தமா வச்சுக்கோ நான் துணிமணி தொவைக்கணும் எத்தனை வேலைக்கு தான் ஒரு பொம்பளையும் செய்வாங்க காலத்துக்கு ரிட்டயர்மென்டே இல்லாத வேலை சம்பளம் இல்ல போனசும் இல்ல.

ஏன் இப்படி வெறுக்கு வெறுப்பு பேசுற கண்மணி நீ கண்மணியே நீ வாரத்துல ஒரு நாள் லீவு எடுத்துக் கொண்டு இரு.

நான் சமைக்கிறேன் சொன்ன நான் பிள்ளை சொன்னேன்..பெண்ணாவது நிம்மதியா இருக்கு சரி சரி போய் அவ கடையிலிருந்து தேவையானது எல்லாம் செஞ்சு வைவோம்.

அப்புறம் வந்தானா முத்தாரம் எடுத்துக்கும் ஆக்கி போடணும் இல்ல என்று அப்பத்தான் சொல்லவும் அதுதான் பார்த்தேன் தெரிஞ்சு பொழப்பு தானே ஆச்சு மூணு நேரம் வாசனையே சமைச்சு போட்டே நான் ஒரு வழியாயிருவ என்று வாய்க்குள்ளே முனை கொண்டு கண்மணி சமையலறைக்குள் சென்று விட்டார்.

அடடடா ஒரு பேச்சுக்கு முடியல பேசக்கூட மாட்டேங்குற உடனே இவ புராணத்தை எடுத்து விடுடா நான் எல்லாம் என் மாமியாவ கண்டு எப்படி பயந்துட்டு இருந்தேன்.

என்னை வை வெந்து எடுத்து பேசுற அப்புறம் இது இந்த பிள்ளைகள் இப்பவே இந்த போடு போடு கல்யாணம் பண்ணிட்டு போன புருஷன் வைப்பான் சொல்ற அனைவருக்கும் என்னமோ பண்ணிட்டு என்று இப்போது வெத்தலை எடுத்துட்டு இருந்தார் அப்பத்தா..

வெத்தல கொட்ற மாதிரி தெரியலையே என்னமோ எங்கம்மா தலையும் சேர்த்து கொட்டுற மாதிரி இருக்குது.

எங்க அம்மா நிறைய பேசினால் அது பொம்பளைகளோடு பாடுபழமை தானே வேஷம் நம்ம வீட்ல நடக்காதா அது இருக்குது போ என்று தன் மருமகள் என்னதான் மனதில் உள்ள கஷ்டத்தை பகிர்ந்து இருந்தாலும் அதை வெளியே காட்டாமல் அதுதான் அந்த பாட்டியோட இயல்பான குணம் எப்படா மாமியா மண்டை போடுவா நம்ம கையில ராஜயம் அப்படின்னு நினைக்கிற வீட்ல கண்மணியும் சரி அப்பத்தா அவ ஒரு அம்மாவை பார்க்கிற மாதிரி தான் பாத்துக்குறாங்க .

அப்படியே கொஞ்சம் கோவமா பேசினாலோ நம்ம மருமக தானா என்று கண்மணி அப்பத்தாவும் விட்டுக் கொடுத்து கொண்டிருக்கிறார்.

அதேபோல் சுசீந்திரம் வீட்டில் யாருக்கும் சப்போர்ட் செய்யாமல் அவர்களது உலகம் அது இடையே புகுந்து நாம் விரிசல் ஏற்படுத்த வேண்டாம் அவருடைய வேலை மட்டும் செய்து கொண்டு அமைதியான குடும்பமாக வாழ்கின்றனர்.

அம்மா உனக்கு தேவையானது வாங்கிட்டு வந்துட்ட கடகடன்னு செஞ்சு கொடும்மா .

நடந்து வந்ததில் ஒரே பசியா இருக்குது?

ஏண்டி உங்க வாயில கடப்பாறை தாண்டி ஓடும் இல்லாட்டி கல்லு மண்ணுதான் போடணும் எத்தனை சாப்பிட்டு சாப்பிட்டு ஜீரணம் பண்ணிட்டு இருக்கிறே.

என் கண்ணு வைக்காதீங்கடி நம்பாரு எவ்வளவு ஒல்லியா இருக்கிறேன்.

என்று அதை நீயே தான் சொல்லிக்கணும் இல்லையா? மறுபடியும் தோழிகள் இடையே பேச்சு கல்லா கட்டியது அனைவருக்கும் சேவையும் தேங்காய்ப்பாலும் சென்று செய்து ஊற்றினால் நல்ல நல்லா சாப்பிடும் பள்ளீகளா
இப்ப சாப்பிடறதுல அப்புறம் பாட்டிமாரான பின்னாலேயே எல்லாம் சாப்பிட முடியாது.

இப்பவே பாட்டி பத்தி பேச ஆரம்பிச்சிட்டீங்க இன்னும் எவ்ளோ இருக்குது எங்களுக்குள்ள நாங்க எல்லாம் பிளான் பண்ணி இருக்கிறோம்.

எங்கெங்கெல்லாம் சுத்தணும் வேலை கிடைச்சதுன்னா அப்புறம் நாங்க எல்லாம் ஒரு கூட்டில் இருந்து வெளியில் வந்தா கிளிகள் எங்களுக்கு புதுசா ரெக்க முளைக்கிறது.

எவனாச்சு வெட்டி விடுற போற அப்புறம் போய் கூண்டுக்குள்ள சிக்காதீங்க.

ஏன் உங்க பாட்டி செமயா பேசுதடி..அந்த காலத்துல பேச்சாளரா இருந்திருக்குமோ?

எங்க பாட்டி மெச்சிக்க வேண்டும் இதனோட வாய் பார்த்துட்டு எங்க அப்பாரு சீக்கிரம் மண்டை போட்டுட்டார்.

அத ஏண்டி இவ்ளோ சோகமா சொல்ற..

பின்ன என்னோட பாக்கெட் மணியே அவரு தான் கொடுத்துவிடுவார்..

நீ நெஜமாவே சொல்ற..

ஆமாண்டி உண்மையைத் தான் சொல்றேன் தினமும் எனக்கு பானி பூரி பேல் பூரி எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுப்பார்.

அதுதானே திங்குற ஐட்டம் கொடுத்த உனக்கு எல்லாருமே நல்லவங்க தான் ஆச்சு என்று பாட்டி அவளை வசைவாடவும்.

கேட்காதீங்க அந்த கிழவன் பீடி குடிச்சு குடிச்சு அவனுக்கு நுரையீரல்ல புற்று நோய் வந்திருச்சு அவன எங்க சொன்னபடி கேட்ட அவன் அதை போட்டுப் போக உறிஞ்சும் உறிஞ்சி போற நெஞ்சுல கட்டி வந்துருச்சு எல்லாம் அரிச்சு போயிடுச்சு அதுக்கு நானே பேசுவேன் இல்லாட்டி பீடி பாத்தாலே பொம்பளை என்ன பண்றாங்க எதுவும் பண்றது இல்ல.

பண்ணாத அ ட்டூலித்தனம் எல்லாம் பண்ணிக்கிறானுங்க ஆம்பளைங்க கடைசியில் பொம்பளைக்கு மேல எல்லா பழிங்களையும் போடறானுங்க.

நீங்க எல்லாம் பார்த்து சூதானமா இருந்துக்கங்கடி வாய் இல்லனா எதுவுமே ஜெயிக்க முடியாது.

ஊமைகளா நம்மளுக்கு ஒரு அநியாயம் நடக்குதுனா வாயை கம்முனு எல்லாம் வச்சுட்டு இருக்க கூடாது. நல்ல எதிர்த்து பேசி பழகணும் என்ன செய்து பொடுவானுங்க.

காமெடி எல்லாம் படிக்கிறீங்களா காலேஜ்ல என்னத்தை தான் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

பாட்டி இதெல்லாம் சொல்லிக் கொடுக்க மாட்டாங்க பாடம் தான் சொல்லி தருவாங்க.

அட பாடம் வாழ்க்கை பாடம் அதுக்குன்னு நீங்க படிக்கிறதுக்கு சம்பந்தமே இல்ல படிச்சிட்டு போறதுக்கு தான் வேலை என வாழ்க்கை படத்துக்கு என்ன அதுல அனுபவம் தான் பேசு எல்லாம் நான் கண்டு பயப்பட கூடாது தைரியமா இருக்கணும்.

புள்ளைங்களோ தன்னால காலேஜ் ஊடு என்று பாதுகாப்பா இருந்தீங்க இனி வேலை வந்து வெளியில் போனா நீங்கதான் சாமர்த்தியமா இருந்துக்கோனும் யார் என்ன சொன்னாலும் நம்பிட்டு நடந்து கூடாது சரியா பக்குவம் இருக்கு நாங்க எல்லாம் இங்க இருக்கிறோம் நீங்க வேலைன்னு வேலை மாநிலத்துக்கு போறீங்க நீங்க பக்குவமா இருக்கணும் ஏமாந்து சிரித்தாலும் அங்க வா இங்க வா காபி குடிவா அதை தின்னுவா இதை தின்னுவான்னு குடுப்பானுங்க எதை வாங்கி சாப்பிடாதீங்க அதுதான் மயக்க முடியல கலந்து கொடுக்குறானுங்களேமா.

கலந்துக்கச் கடத்திட்டு போயிட்டேன்னு என்ன பண்றது கவனமா இருங்கோ ?

பாட்டி நீ செம க்யூட் பாட்டி ..

ஆமாடி நல்லாத்த சொல்ற நீ என்ன இங்கிலீஷ்ல திட்டுற..

ஐயோ திட்டுல பாட்டி உங்கள பாராட்டறேன்..என்னை பாராட்டுவது இருக்கட்டு நான் சொன்னதெல்லாம் கவனமா இருந்துக்கோங்க பொம்பள சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு இதுதான் எங்களுக்கெல்லாம் அந்த காலத்தில் பல மொழியை சொல்லுவாங்க.


தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top