• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
45
மோகனின் ஆதங்கம் நிறைந்த பேச்சு அத்தனையும் கேட்டு விட்டு அமைதியாக நின்ற ராஜா மெல்ல பேச ஆரம்பித்தான்,

" டேய் மோகன் "

" ம்ம்ம் "

" என்னை கொஞ்சம் பாரேன் "

" என்ன டா சொல்லு "

" கொஞ்சம் பாரு டா "

" சரி சொல்லு டா " மோகனின் பார்வை ராஜாவின் மேல்,

" ஏன் மோகனு நம்ம வீரா நிஜமா இப்படி ஒரு துரோகம் பண்ணிருப்பான்னு நினைக்கியா டா? " அமைதியாக எந்த உணர்வும் காட்டாமல் வந்தது ராஜாவின் குரல்,

ராஜாவை வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டிருந்தான் மோகன்,

" தயவு செஞ்சு நா அவனுக்கு சப்போர்ட் பண்றேன்னு மட்டும் நினைச்சுடாத டா, நா சப்போர்ட் எல்லாம் பண்ணல எனக்கு தோணுன விஷயத்தை உன்கிட்ட கேக்குறேன் அவ்ளோ தான் "

மோகனுக்கும் வீரா துரோகம் செய்ய கூடிய நண்பனாக தெரியவில்லை, ஆனால் ஒரு பெண் கல்யாண மேடை வரைக்கும் வந்து இப்படி நடந்துகிட்டா? மோகனுக்கு எப்படி யோசிப்பது என்று கூட தெரியவில்லை,

விழித்தான்...
மௌனம் நீடித்தது.....

" யோசிச்சு பாரு மோகனு, நீ நினைக்குற மாதிரி துரோகம் அதுல இல்லன்னு தான் எனக்கு தோணுது... "

" துரோகம் இல்லனா வேற என்ன டா இயலாமையா? "

" எனக்கு தெரியல மோகனு ஆனா அவன் ஒரு வார்த்தை சொன்னான் டா "

" என்னன்னு? "

" நண்பர்களுக்குள்ள பிரச்சனை வந்தா தீர்வு தான் வரணும், மேலும் பிரச்சனை வர கூடாதுன்னு. "

மோகன் யோசித்தான்

" அப்போ அவ்ளோ தான் வீரான்னு நினைச்சுடீங்க இல்ல டா ன்னு அவன் கேக்கும் போது என்னால பதில் சொல்ல முடியல மோகனு, அவனை போய் எப்படி தப்பா நினைச்சோம்ன்னு மனசு குறுகி போச்சு டா, இன்னும் உருத்திட்டு தான் இருக்கு " ராஜாவின் குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது....
ஆனால் அந்த வருத்தம் மோகனின் பார்வையில் வேறு மாதிரி தெரிந்தது,
சில நேரங்களில் உணர்வற்ற நிலைக்கு தான் மதிப்பு என்பதை காட்டியது மோகனின் பேச்சு,

" டேய் ராஜா, உன்ன அவன் எமோஷனல்லா பேசி மண்டைய கழுவிருக்கான் டா, அதே மாதிரி இப்போ நீயும் எமோஷனல் ஆகி என் மண்டைய கழுவ பாக்குறயா? " என்று மோகன் கேட்கவும் அவனை கடுப்பாக பார்த்தான் ராஜா.

" என்ன டா கடுப்பு ஆகிட்டியா? உன் எமோஷனல் நாடகம் எடுபடலன்னு காண்டு ஆகிட்டியா? " ஏளனமாக ஒலித்தது மோகனின் மொழி.

ராஜா பதிலேதும் சொல்லவில்லை...

" டேய் ஒரு பொட்டச்சி மேல இருக்குற ஆசை ஒரு ஆம்பளயா எப்படி வேணும்னாலும் மாற வைக்கும் டா " மோகனின் குரல் வெறுப்பை கக்க

" ஓ.... அதான் பொட்டச்சி மேல உனக்கு இருக்க ஆசையில நீ இப்படி அறிவு கெட்டு போய்டியா மோகனு.... " என்று கேட்டு கொண்டே அருகில் வந்தான் வீரா.

" அட, வாடா கனவு காதலா நீ இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தியா? நீ சொல்லி கொடுத்து தான் இவன் இப்படி எல்லாம் பேசுறானா? ஏன் டா செய்யுற தப்பு எல்லாம் செஞ்சுட்டு உன்ன நியாயப்படுத்திக்க என்ன வேணும்னாலும் பேசுவியா? " வீராவை எரிச்சலோடு பார்த்து கொண்டு பேசினான்.

" உன்கிட்ட நா நல்லவனா நடிச்சு எனக்கு என்ன டா கிடைக்க போகுது,
கொஞ்சம் யோசிச்சு பாரு உனக்கே உன் தப்பு புரியும். "

" அப்போ நீ தப்பு செய்யல இல்ல... "

" இல்ல " தீர்க்கமாக வந்தது வீராவின் குரல்.

மனம் கொடுத்த மன்னவன் வருவான்......
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
385

ஆக ஒரு காதல் டோல்டல் நண்பர்கள் குளோஸ் 😒😒😒😒🤣🤣
 
Joined
Nov 30, 2024
Messages
34
டேய் மோகன், மூளையை கழுவி விடனும்னா முதல்ல அதுக்கு உனக்கு மூளை இருக்கணும் டா.. நீ இப்போ சொல்றதைப் பார்த்தா உன் கோபத்துலயும் அவசரத்துலயும் உன் மூளை எங்கேயோ போயிருச்சுன்னு நினைக்கிறேன். வீரா துரோகம் செஞ்சுட்டான்னு திரும்பத் திரும்ப சொல்ற, ஆனா ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாரு. கல்யாணத்துல அவ்வளவு பெரிய கூட்டத்துக்கு நடுவுல, அஞ்சலியை நேசிக்கிறேன்னு தைரியமா தில்லா சொன்னவனால, அவளை அதுக்கு முன்னாடியே கூட்டிட்டுப் போய் தாலி கட்டுறது என்ன அவ்வளவு கஷ்டமான விஷயமா????
உன்னைப் பாதியிலேயே விட்டுட்டுப் போகாம, நீ எதுவாச்சும் ஆகிப்போனுட்டு ஆம்புலன்ஸ்காக காத்திருக்காம, உன்னைத் தோள்ல தூக்கிட்டு வந்து ஆஸ்பத்திரியில சேர்த்து உன்னைக் காப்பாத்துனானே. துரோகம் பண்றவன் எதுக்குடா இப்படி எல்லாம் உன்னைக் காப்பாத்தணும்? நீ செத்துப்போனா அவனுக்குத் தானேடா நல்லது? எல்லாத்துக்கும் மேல தப்பு செய்றவன் எப்படி டா உன் எதிர்க்க வந்து தைரியமா நின்னு பேசுவான், ஓடி ஒளிஞ்சிருக்க மாட்டானா???

அது சரி, மூளை இல்லாத உன்கிட்ட இதையெல்லாம் பேசி என்ன ஆகப்போகுது. கூடிய சீக்கிரம் ராஜாவைப் போல உனக்கும் உண்மை புரியட்டும். சூப்பர் சூப்பர் சூப்பர் epi ஆசானே😍😍😍 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
 
Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top