பகுதி 4
பின் தலையில் அடிபட்டு மயங்கிய ரோஜா கண் விழித்த போது, ஒரு அறையில் அவள் எதிரில் ஒரு ஆண் மகன் நிற்பதை உணர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பார்வையைக் கூர்மையாக்கி நோக்கியவள் கண்களுக்கு, ஆறடி உயரம், கட்டுமஸ்தான தேகம், வசீகர முகம், வெள்ளை நிறம் என்று இப்படிப்பட்ட வர்ணனைக்கு எல்லாம்...