எண்ணமது ஒரே நேர்கோட்டில் சந்தித்ததில் , சுற்றிலும் இருந்த சூழல் மறந்து, உற்றார் உறவினர் நண்பர்கள்... மறைந்து, அவர்களுக்கென தனி உலகம் தோன்றி , உணர்வுகளால் ஒன்று பட்டு , வீராவும் , அம்முவும் பேசிக் கொள்வது, கிளாசிக் ஆசானே😍😍😍💐💐💐💐💐.
கனவுலகிலும் நினைவுகளிலும் வாழ்ந்த இரு இதயங்களின்...